Chitra ganesan
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,324
- Reaction score
- 2,542
இந்தர் இந்த அளவு தைரியமாய் சவால் விடுகிறான் என்றால் அவன் பக்கம் நியாயம் இருக்கும் என்று தான் தோன்றுகிறது.ஒரு பத்திரிகை நிருபர் ஆக இருக்கும் ஒருவரால் உண்மை எது பொய் எது என்று கண்டு பிடிக்க முடியாதா.கவின் தன் தோழியின் பக்கம் மட்டுமே பார்க்கிறாள் என்று தோன்றுகிறது.