Thank you.. Comments super gaArumai pa??????நறுமணம் வீசும் பூ இது அன்பால் இணைக்கும் பூ
Thank you.. Comments super gaArumai pa??????நறுமணம் வீசும் பூ இது அன்பால் இணைக்கும் பூ
Thank u Banu maஅருமை, வெகு அருமை,
அகிலா கண்ணன் டியர்
Thank u HanaNice poem ka
Sure.. It is the speciality of smsite.. ??Hai akka kavithai super ennaiyum unka natbula setthukkiringala
எத்தனை பூ அத்தனையும் மத்தாப்பூ உங்கள் கவிதை பூ சுப்பர் அப்பூ????????நட்பு
நல்மலராய் மலர்ந்த பூ நட்பு
அன்பால் பூக்கும் உதிராத பூ
ஆனந்தம் கமழும் பூ
இணையதளத்திலும் மலரும் பூ
ஈடில்லா இன்பம் தரும் பூ
உன்னதமான பூ
ஊர் பெயர் தடையில்லா பூ
எங்கும் மணக்கும் பூ
ஏழு கண்டத்திலும்
ஐயம் இன்றி
ஒற்றுமையாய் மலரும்
ஓர் பூந்தோட்டம் நாமல்லவோ..
- அகிலா கண்ணன்
என்றும் வாடாப் பூ, காகித மலர்கள் நாங்கள் என்றும் ஒன்றாய்நட்பு
நல்மலராய் மலர்ந்த பூ நட்பு
அன்பால் பூக்கும் உதிராத பூ
ஆனந்தம் கமழும் பூ
இணையதளத்திலும் மலரும் பூ
ஈடில்லா இன்பம் தரும் பூ
உன்னதமான பூ
ஊர் பெயர் தடையில்லா பூ
எங்கும் மணக்கும் பூ
ஏழு கண்டத்திலும்
ஐயம் இன்றி
ஒற்றுமையாய் மலரும்
ஓர் பூந்தோட்டம் நாமல்லவோ..
- அகிலா கண்ணன்