Premalatha
முதலமைச்சர்
??Chance e illa sis Semmayana reply
??Chance e illa sis Semmayana reply
So blessed ka??????@ORANGE காலேஜ் பொண்ணு மாதிரி வாய்ஸ்... . engg. & 6 yrs. working ? நம்பவே முடில.... ஆனா.. தெளிவான பேச்சு....
@Kavyajaya கவிக்குட்டி.... குட்டிப்பொண்ணோட மழலை பேச்சு .. அழகுடா கண்ணா...
@Sanshiv அமைதியான அர்ப்பரிப்பில்லாத பேச்சு... அருமை...
@Selva sankari அனுபவமான முதிர்ந்த பேச்சு.... வாழ்த்துகள் ... பொண்ணுக்கு....
@Riha ரொம்ப soft & sweet வாய்ஸ் டா .. உனக்கு... ரொம்ப எமோஷனலா பேசின... அருமையான நிறைய நட்புக்கள், எல்லாத்தயும் பகிர்ந்து பேச.. உனக்கு கிடைக்க என் வாழ்த்துகள்.......
Thank you so much lakshmi amma... ( neengalavathu..., college ponnu nu sonningale.... ) ungaloda efforts ku munnadi ithellam 1me illa ma...@ORANGE காலேஜ் பொண்ணு மாதிரி வாய்ஸ்... . engg. & 6 yrs. working ? நம்பவே முடில.... ஆனா.. தெளிவான பேச்சு....
@Kavyajaya கவிக்குட்டி.... குட்டிப்பொண்ணோட மழலை பேச்சு .. அழகுடா கண்ணா...
@Sanshiv அமைதியான ஆர்ப்பரிப்பில்லாத பேச்சு... அருமை...