ஆசிரியர் கனவு
எப்படியும் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவோடு நன்றாக படித்தான். இளநிலை, முதுநிலை இரண்டிலும் கோல்ட் மெடல் வாங்கினான், முகின். பின்பு, அவனுடைய வீட்டு சூழ்நிலையினால் பி. எட் படிக்க முடியாமல் போயிற்று. அதை எண்ணி இன்று வரை பீல் பண்ணிகொண்டு இருக்கிறான்.
நெறைய ஸ்கூல் க்கு இன்டெர்வியூ போனான், முகின். பட் வேலை கிடைக்க வில்லை. பின்பு, ஒரு நாள் தங்கதுரை போன் பண்ணி, நீ சென்னை க்கு கிளம்பி வா, இங்க ஜாப் நிறைய இருக்கு. ஏதாது ஒன்னு கிடைக்கும் வாடா என்று அவனை அழைத்தான். முகினும் மறுநாள் இரவு ட்ரெயின் ஏறி சென்னை சென்றான்.
அங்கு அவனை கூப்பிட தங்கதுரை வந்தான். பின் அவனை தன் ரூம் க்கு அழைத்து சென்றான். அவனுடைய பிரண்ட்ஸ் களை அறிமுக படுத்தினான்.
நீ ரூம்ல இரு, நான் வேலைக்கு போய்ட்டு வரேன்… நாளைக்கு போய் உனக்கு ஜாப் தேடலாம், என்றான். முகினும் ரூமில் தனியா படுத்து தூங்கினான். பின் ரூம் மேட்ஸ் இரண்டு பேர் வந்தனர்…
என்ன ப்ரோ, ஏதாது சாப்பிட்டீங்களா, என்று கேட்டான்… இல்லை ப்ரோ.. இருங்க ஆன்லைன் ல ஆர்டர் பண்றேன்… 10 மினிட்ஸ் ல வந்துரும், சாப்பிடுங்க…எதா இருந்தாலும் தயங்காமல் கேளுங்க, என்றனர்.
மறுநாள் வேலை தேடி ஒரு கம்பெனி க்கு சென்றான்… இன்டெர்வியூ முடிந்தது பட் வேலை கிடைக்கல… அன்று இரவு ட்ரெயின் இல் ஏறி அவனுடைய ஊருக்கு வந்தான்.
தொடரும்……






Nice