நண்பனின் டுட்டோரியல் சென்டர்
பின் ஒருநாள் அவனுடைய பள்ளி நண்பன் கார்த்திக் என்பவனை தற்செயலாக சந்தித்தான். இருவரும் பேசிக்கொண்டனர். அப்போது கார்த்திக், முகின் நன்றி சொந்தமாக ஒரு இன்ஸ்டிடியூட் ஓபன் பண்ண போறேன், நீ அங்க வந்து கம்ப்யூட்டர் சொல்லிக்கொடு, என்றான். சம்பளம் கூட தரேன், வா என்றான்… இவனும் அவனுடைய பேச்சைகேட்டு அங்கு போய் வேலைக்கு சேர்ந்தான்.
அங்கு அவனுடைய பேமிலி மெம்பெர்ஸ் அனைவரும் இருந்தனர். அவர்களும் முகினிடம் நன்றாக பேசுவார். கோபால் சார் என்று ஒரு சார் இருப்பார்.. மிகவும் நல்லவர்…. பாசமாக பேசுவார்…
எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்தது…. இடையில் ஒரு ஸ்டுடென்ட் வந்தான்… அவன் பெயர் அருண்… முதலில் என்னிடம் நன்றாக பேசி பின்பு ஏன் பிரண்ட் கார்த்திக் ஐயும், என்னையும் பிரித்து விட்டான்… அவன் ஒரு பணக்கார வீட்டு பையன்.. கார்த்திக் கும் அவன் பக்கமே நின்றான்.
பின்பு, ஒருநாள் எனக்கும் கார்த்திக் கும் ஒரு வாக்குவாதம்.. அதில் அவன், என்னிடம் இஷ்டம் இருந்தா இங்க இரு இல்லாட்டி கிளம்பிரு, என்றான்… எனக்கு அப்படியே தூக்கி வாரி போட்டது…. இப்ப வந்த ஸ்டுடென்ட் காக என்னை வெளிய போக சொல்றேல, போறேன் டா போறேன்… என்று கிளம்பி அவன் வீட்டுக்கு சென்றான்…
அந்த கடவுளுக்கு தெரியும் டா, யாரு உண்மையா இருக்காங்கனு, உன்ன அந்த கடவுள் கண்டிப்பா பழி வாங்குவாரு என்று எனக்குள் நினைத்து கொண்டேன்.
பிறகு, ஒரு வாரம் வீட்டில் இருந்தேன்… வேலை ஏதும் கிடைக்கவில்லை…
தொடரும்……






Nice