• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
சூப்பர் எபி காவ்யா. இரண்டு பூக்களும் சேர்ந்தாச்சு. அக்கா தம்பி பாசப்பிணைப்பு சூப்பர். பூக்களே எனக்கும் ஒரு ஹெலிகொப்டர் தாங்கோ ப்ளீஸ். அடுத்த எபி ஞாயிறா? அப்புறம் பிரியாணி சாப்பிட்டேன் தூக்கிட்டேன் எபி போடேலை என்று சொல்லக் கூடாது. வெகு அருமையா எழுதுறீங்கள். கிழமையில் இரண்டு நாள் எபி தரக்கஸ்டமா.
View attachment 23422View attachment 23423View attachment 23424View attachment 23425View attachment 23426
appadi ila kaa sonna vara mudiyala athaan ippadi mathapadi mudincha 2 thanthuruven ithuve periya epi aagiduchu

thanks a lot kaa ???
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
??? Mee first
Superb update Kavya ji.
பூமாவும் குட்டாவும் மீண்டும் சந்தித்துக்கொண்ட நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது???. மீ வெரி வெரி ஹேப்பி?. அதுவும் அந்த ஹெலிகாப்டர் பத்தி பேசினது ?????.
லீவே எடுக்காத புள்ள லீவு எடுக்க போறாளா????. சூப்பர்???. கமாண்டர், அபிஷேக்குக்கு மட்டுமல்ல எனக்குமே ஷாக் தான்???.
சென்னை போன உடனே என்ன ஆகுமோ ????.

Eagerly waiting for next update Kavya ji. ???
neenga thaane innaki antha site la pesunathu rose paarthu kandupidichen rendu letter kuraiyuthu per la ??

thank a lot ???
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஆரவ் தன்னை விளக்கற வரை பூங்குழலி காது கொடுத்து கேட்கற வரை இப்படி அடிச்சுகிட்டே தான் இருக்கணும்?.....பூமா குட்டா பேச்செல்லாம் செம...இந்த பூங்குழலி யோசிக்காம எடுத்த முடிவுலாம்தான் இப்படி நிறுத்தி இருக்கு சரி...ஆனா ஆரவ்தான் நல்லா மெதுவா ப்ளான்போட்டு எக்ஸிக்யூட் பண்ற ஆளாச்சே....ஒருவேளை இவல்லாம் அவசரப்படாம முடிவு எடுக்கிறாளேன்னு திகைப்போ....??அவனே திகைச்சு போற மாதிரி பூ எடுத்த முடிவு என்னன்னு ஷார்ப்பா ஒரு வாரத்துல சொல்றீங்க நீங்க.....ரியாஸ் ஜான்சி ட்ராக் செமயா போகுதே.. அருமையான பதிவு அக்கா
riyaas track ennoda relaxation kaaga eluthurathu daa.. ivanga sandaiyaala enakum bp eruthu ??? nallarukula athu ?????

varen varen sharp paa kutha ?? thank you so much kavi kutty ???
 




Shaha

மண்டலாதிபதி
Joined
Apr 15, 2020
Messages
271
Reaction score
598
Location
Chennai
neenga thaane innaki antha site la pesunathu rose paarthu kandupidichen rendu letter kuraiyuthu per la ??

thank a lot ???
Yes Kavya ji.??
My full name is shahana.
This name already registered.so that here I am shaha??

Small request .Dont use-ங்க???. நானும் காலேஜ் படிக்கிற பொண்ணு தான்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,130
Reaction score
50,018
Location
madurai
Wow... Engeyum break அடிக்காம செம்ம fast going... Writing also super... Weekly 2 solli 1 Achu next 10 nalaikku oru epi agama parthukko... Eagera wait panni நொந்து போக வைக்காதீங்க authorji
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Kuzhali ku kuttanai terialaye eppadiyo meet pannitamga pa ippo Dan enaku nimmadiya iruku, aarav um ivalum teliva va pesikira varai rendum muraichitu Dan irukumga, eppo pesi love panradu ippave kannu kattude, riyas love la eramgitiya Ava ippo love solradu pola teriyaliye da, samudra kunari Enna panna aarav ye shock la irukan, nice update kavya dear thanks.
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
சூப்பர் எபி.... தம்பியை பாத்த பிறகு ஒரு நிறைவு வெறுமை இல்லாம கூட ஆகிடுச்சு பூங்குழலி க்கு....

என்ன சென்னை வந்த பிறகு தம்பியை தன்னோட அழைச்சிட்டு போய்ட்டாளா.... குட்டா பொறுப்பை தன்னோடத்து ஆகிக்க முயர்சியா
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
என்னாது வாரம் ஒரு ud யா? அதுக்குள்ள கதை flow மறந்துட்டா?? ??
சென்னைக்கு போன உடனே குட்டாவ தன்னோடு கூட்டிகிட்டாளோ? அது தான் பயபுள்ள திகைச்சு போயி நிக்குதோ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top