ஹாய் தோழர் தோழிகளே... நான் வந்துட்டேன் 

அலைகடல் - 35.1
அலைகடல் - 35.2
Today is Indian Navy Day

what a coincidence... salute to all soldiers
நீங்க கதைய மிஸ் பண்ணுவீங்களோ இல்லையோ நான் கண்டிப்பா உங்களை மிஸ் பண்ணுவேன். உங்க அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி... நிச்சியம் நீங்க இல்லைன்னா இந்த கதை முடிவை நெருங்கியே இருக்காது. கேட்டு கேட்டு கிளப்பி விட்டுட்டீங்க என்னை
கடைசியா கேட்குறது ஒன்னு தான் மறக்காம like போட்ருங்க ப்ளீஸ்... எத்தனை பேர் படிக்குறீங்கன்னு பாத்துக்குறேன்
அப்படியே கமெண்ட் போட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டேன் ஆமா 

இன்றைய மீம்ஸ் -
இதெல்லாம் நேத்து புலம்பிய புலம்பல்