அவனும் அவளும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhivya Priya

New member
Joined
Jun 13, 2019
Messages
8
Reaction score
16
Points
3
Location
Tenkasi
அவனும் அவளும் ?
(பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன்பு )

அவன் : சொல்லு டி , இந்த பிறந்த நாளுக்கு? என்ன கிப்ட் வேணும் ?
அவள் : இத்தனை வருசத்துல கொடுக்காத ஒரு கிப்ட் வேணும் .. என்னனு நீ தான் யோசிச்சு கொடுக்கணும் ..?
அவன் : அவ்ளோ தானே பாரு ஐயாவோட கிப்ட் எப்படி இருக்குனு ..?
அவள் : பாக்க தான போறேன் ?

( கொரோனா வந்தது ? .. ஊரடங்கு உத்தரவு .. ஒரு வாரம் பின்பு.. )

பிறந்தநாள் அன்று
அவன் ஒரு இடத்தில் ??‍♂, அவள் ஒரு இடத்தில் ??‍♀..


கொடுக்காத ஒரு கிப்ட் வேணும் -
கொடுத்து விட்டான் ! பசலை நோய் !!
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
16,291
Reaction score
41,197
Points
113
Location
madurai
????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top