இட்லி தோசை மாவு போண்டா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
8,282
Reaction score
20,756
Points
113
Location
India
தேவையான பொருட்கள்:

இட்லி தோசை மாவு - 2 கப் (கொஞ்சம் புளித்த மாவாக இருந்தால் சுவை கூடும்)

அரிசி மாவு - 1/4 கப்

பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது

வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது

மிளகு - 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு பொடியாக நறுக்கிக்கோங்க

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

ஒரு பௌலில் மாவை கொட்டி வெங்காயம் மல்லிதழை மிளகு மிளகாய் அரிசி மாவு உப்பு சேர்த்து கலக்கிக்கோங்க.... ஊற வைக்க தேவையில்லை.......

ஒரு கடாய் வச்சு எண்ணெய் சேர்த்து நன்னா காய்ந்ததும் மாவை சின்ன சின்னதாக போட்டு பொரிச்சு எடுங்கோ.... அவ்ளோதான்..... போண்டா ரெடி......
maxresdefault-1.jpg
விருப்பப்ட்டவங்க கேரட் துருவி சேர்த்துக் கொள்ளலாம்
 
MaryMadras

Well-known member
Joined
Jun 13, 2019
Messages
993
Reaction score
3,095
Points
93
Location
India
எளிமையா இருக்கு சகி???????.வீட்லே இருக்குறதை வச்சு செய்யறதுன்னா உடனே செய்யலாம்????.
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
8,282
Reaction score
20,756
Points
113
Location
India
எளிமையா இருக்கு சகி???????.வீட்லே இருக்குறதை வச்சு செய்யறதுன்னா உடனே செய்யலாம்????.
Amam mary ma. Maavu koncham pulichu pona naama onion pottu uthappam pannuvom illana paniyaram pannuvom usual ah. Athuku bathila itha try pannalam
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top