உள்ளம் விழித்தது மெல்ல _ நன்றி நவிலல்❤️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

Author
Author
Joined
Jul 1, 2019
Messages
1,219
Reaction score
1,540
Points
113
Location
Coimbatore
அனைத்து வாசக உள்ளங்களுக்கும் அன்பு வணக்கங்கள்

இந்த கதையை உண்மையில் வேறு முடிவுடன் தான் எழுத இருந்தேன்.

உங்கள் அன்பும் ஆதரவும் அளித்த தெம்பில் சற்று நீளமாக எடுத்து சென்றேன்.

எனக்கு முடிந்தவரை இதில் உங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துவிட்டேன் என்று நம்புகிறேன்.

இந்த கதை ஒவ்வொரு ud க்கும் என்னை வாழ்த்தியதொடு என்னிடம் கேள்வியும் கேட்டு என்னை திருத்த முயன்ற banumma இற்கு என் கண்ணீர் அஞ்சலி

மேலும் என்னை ஊக்குவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்


ஏதேனும் குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.

அடுத்த கதை எழுத ஆவலுடன் இருக்கிறேன் உங்கள் ஆதரவுடன்🌺

நன்றி❤

❤❤❤❤❤
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top