எனை மீட்க வருவாயா! - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
இந்த கிருபா என்ன தெளிவாயிட்டான். பாவம் திவ்யா தான் எதுவும் பேச முடியாமல் இருக்கு.
உண்மைதான்... அவளுக்குத்தான் ஒன்னும் புரியாம இருக்கா.
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
Kiruba avlo daana da ipdi posukunu end card pottute urugi urugi love pannunaigale🤷🤷🤷🤷🤷🤷

Divi vidu vidu avan un love ku worth illa thooki podu jaganu unna nalla paathupan

Adei jaganu ellam therinju daan kalyanam panniruka naala pinna andha pullaiya edhuvum sonna pichu pichu

Indha kiruba yosichadhu ellam seri daan aana adhukaaga una nambi vandha ponna ipdi pannitiyee

Jagana pidikama kalyanam pannikira enna aagumoo😱😱😱
அவன் உருட்டறது தெரியாம இவ உருகிருக்கா

அது

நீ வருவன்னு சொல்லிருவோம் டா

இப்டி பண்ணிட்டியே....

அத நினைச்சாத்தான் எனக்கே அழுவையா வருது.
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
5,999
Reaction score
12,564
Points
113
Location
India
அவன் உருட்டறது தெரியாம இவ உருகிருக்கா

அது

நீ வருவன்னு சொல்லிருவோம் டா

இப்டி பண்ணிட்டியே....

அத நினைச்சாத்தான் எனக்கே அழுவையா வருது.
அழாதீங்க சரோக்கா எவ்ளோவோ பாத்துட்டோம் இனியும் பாப்போம்😉😉😉😉😉😉😉
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
அழாதீங்க சரோக்கா எவ்ளோவோ பாத்துட்டோம் இனியும் பாப்போம்😉😉😉😉😉😉😉
பாப்போம்... அவிங்களா... இல்லை நாமளான்னு...
 
Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,332
Reaction score
34,523
Points
113
Location
Srilanka
ஏன்டா கிருபா...before love இதே மூளையும் அறிவும் தானேடா இருந்துச்சு...அப்போ யோசிக்க தோணல உனக்கு...லவ் பண்ணா பிரச்சினைனு ஒன்னு வரும்...அது படிப்பை பாதிக்கும்னு தெரியாதா உனக்கு...உனக்கு favour ஆ மட்டும் யோசித்து படிப்புனு அது பாட்டுக்கு இருந்த பிள்ளைய பெரிய்ய heroism காட்டி இழுத்துப்புட்டு இப்போ பெரிய்ய இவன் மாதிரி பேசுற😡😡😡
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
ஏன்டா கிருபா...before love இதே மூளையும் அறிவும் தானேடா இருந்துச்சு...அப்போ யோசிக்க தோணல உனக்கு...லவ் பண்ணா பிரச்சினைனு ஒன்னு வரும்...அது படிப்பை பாதிக்கும்னு தெரியாதா உனக்கு...உனக்கு favour ஆ மட்டும் யோசித்து படிப்புனு அது பாட்டுக்கு இருந்த பிள்ளைய பெரிய்ய heroism காட்டி இழுத்துப்புட்டு இப்போ பெரிய்ய இவன் மாதிரி பேசுற😡😡😡
அவன் உருட்டனது இவளுக்குத் தெரியலை...

அது அந்தப் புள்ளை மேலதான மிஸ்டேக்கு...
 
Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,332
Reaction score
34,523
Points
113
Location
Srilanka
அவன் உருட்டனது இவளுக்குத் தெரியலை...

அது அந்தப் புள்ளை மேலதான மிஸ்டேக்கு...
முள்ளு மேல சேல பட்டாலும் சேல மேல முள்ளு பட்டாலும் சேதம் என்னவோ சேலைக்குத்தான்னு சொல்லுறீங்க.

But கிருபா உருட்டுன மாதிரி தெறியலையே...யதார்த்தம் என்னவோ அதை சொல்லுறான்...அவன் சொல்லுறது நியாயம்தானே...திவ்யாதான் அவ வீட்டுல போராடிருக்கனும்...just எந்த மாப்பிள்ளையும் வேண்டாம்...நான் மேல படிக்க போறேன்னாவது போர்க் கொடி தூக்கிருக்கலாம்...துணைக்கு அண்ணா மாமா சித்தி எல்லாரையும் கூப்டிருக்கலாம்.
 
Last edited:

SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
முள்ளு மேல சேல பட்டாலும் சேல மேல முள்ளு பட்டாலும் சேதம் என்னவோ சேலைக்குத்தான்னு சொல்லுறீங்க.

But கிருபா உருட்டுன மாதிரி தெறியலையே...யதார்த்தம் என்னவோ அதை சொல்லுறான்...அவன் சொல்லுறது நியாயம்தானே...திவ்யாதான் அவ வீட்டுல போராடிருக்கனும்...just எந்த மாப்பிள்ளையும் வேண்டாம்...நான் மேல படிக்க போறேன்னாவது போர்க் கொடி தூக்கிருக்கலாம்...துணைக்கு அண்ணா மாமா சித்தி எல்லாரையும் கூப்டிருக்கலாம்.
அது எல்லா வீடுகள்லயும் சாதிக்க இயலாது. இன்னொன்னு திவ்யாவுக்கு அவ்வளவு சாமார்த்தியமும் பத்தலை. ஈஸ்வரியும் லேசுப்பட்ட ஆளில்லை.
 
Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,332
Reaction score
34,523
Points
113
Location
Srilanka
அது எல்லா வீடுகள்லயும் சாதிக்க இயலாது. இன்னொன்னு திவ்யாவுக்கு அவ்வளவு சாமார்த்தியமும் பத்தலை. ஈஸ்வரியும் லேசுப்பட்ட ஆளில்லை.
அதான் கெஞ்சி கொஞ்சி நின்னாளே ஈசுக்கிட்ட...எல்லாத்தையும் செகனு கெடுத்துப்புட்டான்.

ஈசுக்கு அவ்ளோ சாமர்த்தியம் இருந்தும் என்ன செய்ய...செகனு 20days ல marraige a வைக்க சொன்னப்போ ஈசு முழிச்சிருக்க வேண்டாமா...ஒரு மனிதனின் நல்ல குணத்துக்கு ஒரு செயல் பதம்னு தோணலையா காதலித்து திருமணம் செய்த ஈசுக்கு.
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top