சிறிய சந்தேகம்

இலங்கை தமிழ் புரிகிறதா

 • இலங்கை தமிழ் புரிகிறது

  Votes: 1 100.0%
 • இலங்கை தமிழ் புரியவில்லை

  Votes: 0 0.0%
 • இன்னும் கொஞ்சம் புரியும்படி எழுதலாம்...

  Votes: 0 0.0%

 • Total voters
  1

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

"சிற்பியின் கனவுகள்" இந்த கதையை இலங்கை தமிழில் எழுதுகிறேன் யாருக்காவது புரியாமல் இருக்கா. எல்லாம் ஒரு ஆசையால் எழுதியது தான்.

கதையின் ஓட்டம் ஏதாவது புரியவில்லையா....
 
#3
ஹாய் பிரெண்ட்ஸ்,

"சிற்பியின் கனவுகள்" இந்த கதையை இலங்கை தமிழில் எழுதுகிறேன் யாருக்காவது புரியாமல் இருக்கா. எல்லாம் ஒரு ஆசையால் எழுதியது தான்.

கதையின் ஓட்டம் ஏதாவது புரியவில்லையா....
சில வார்த்தைகள் முதலில் படிக்கும் போது புரியல. அப்படி doubt வரும் வார்த்தைகளை கேட்கிறோம் பா.
 
sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
சில வார்த்தைகள் முதலில் படிக்கும் போது புரியல. அப்படி doubt வரும் வார்த்தைகளை கேட்கிறோம் பா.
நீங்க கேளுங்க நான் சொல்றேன்
 
Yasmineabu

Author
Author
#7
என்னோட friend அங்க இருக்காங்க சோ எனக்கு புரியுது😍😍😘
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#8
நான் படிச்சிட்டு வந்து சொல்றேன் டா😁😁😁🏃🏃🏃🏃🏃
 
Advt

Advertisements

Top