சொல்லி விடு

#1
இமை வழியே
இதயத்தில் நுழைந்நவளே
இதழ்பிரித்து சொல்லி விடு
இமையோரம் கசியும்
இதயம் நிறைந்த காதலை
இனிமைக் குரலில்
இத்தினமாவது.....
 
Last edited:

Sponsored

Advertisements

Top