• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மல்லிப் பூவே 🌸 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,392
Reaction score
6,496
Location
India
ரொம்ப நல்லா இருக்கு
என்ன செஞ்சான் இந்த விமல்

வித்யா புருசனால எதும்
பிரச்சினை வந்து தான்
கல்யாணி போய்ட்டாளா
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
 




S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,392
Reaction score
6,496
Location
India
வித்யா புருஷனால கல்யாணிக்கு பிரச்சனை...தப்பா நடந்திருக்கான்...அதனால தான் வெளியேறிருக்கா...நடந்தது ஒன்னும் தெரியாம இன்னும் கல்யாணியையே கரிச்சு கொட்டுதுங்க செல்வி & கோ...
மாரியம்மா என்ன அம்மா நீங்க...பொண்ணு வீட்ல என்ன பிரச்சனை என்ன ஏதுனு கேட்காம திரும்ப அங்கேயே அனுப்பி வச்சு அவள பெரிய இக்கட்டுல மாட்ட வச்சிருக்கிங்க...
கணபதி...நீயெல்லாம் ஆம்பளைனு சொல்லிக்காதே...இவருக்கு மருமகன் ஆதரவு வேற...நடந்தத வேந்தன் கண் முன்னால பார்த்தும் எப்படி அவரோட திரிய முடியுது...இதுல தாமரை தன் புள்ளைங்க தம்பி குடிச்சிட்டு வரத தப்பா நினைச்சிற கூடாதாம்...விஷயம் தெரிஞ்சா காறி துப்புங்க...உங்க வீட்டு பொம்பளைங்களுக்கு நடந்தாலும் இப்படி தான் இருப்பிங்களா...
வித்யாவதி...புருஷன காப்பாத்த இன்னொரு பொண்ண பலி கொடுத்திட்ட
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top