• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,511
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
நாங்கள் அதிர்ச்சி அடைஞ்சோம்னு சொன்னால் அது பொய். என்ன தலைப்பில் உள்ள நர்மதாவை விட்டுவிட்டு சப்ஜெக்ட் வலகி சொல்லி இருக்க மாட்டீங்கன்னு நம்பிக்கைதான் சகோதரா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தங்கவேல் கவுண்டருக்கே
தண்ணிக் காட்டிட்டாங்களா
நர்மதா தானைத் தலைவி,
தேவா தம்பி?
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :love: :love: :love:
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஹ....நர்மதாவை முதல்ல
பார்க்கும் சம்பந்தப்பட்ட
நீங்கள்தான் அதிர்ச்சியாகணும்
படிக்கிற நாங்கெல்லாம்
அதிர்ச்சியடைய மாட்டோம்,
தேவா தம்பி
தலைப்ப வச்சு சுலபமா யூகிக்க முடியும்..
இது பெரிய விசயமில்லக்கா..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Over thinking udambukku aakathuda thambi (ithellam. .....jujipi. ..........)
இந்த ஒடம்புல இனிக் கெடறதுக்கு என்ன மிச்சமிருக்குங்க அக்கா ???
:LOL::ROFLMAO::ROFLMAO:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top