நிப்பான் ஜொள்ளிங் மொமண்ட்: கார்த்திகா மனோகரன்

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#15
வர்மா ??? எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப அழகான கவிதை கார்த்திகா
 
#17
மாவேல்லிக்கரை மன்னவனே! நீ பார்த்தவுடன் ஈர்க்கவில்லை. அசரடிக்கும் அழகா! தெரியவில்லை. ஆனாலும் மனம் கவர்ந்தாய்.என் மனம் உன் பின்னே பூனைக்குட்டியாய் அலைந்தும் நீ கண்டுகொள்ளவில்லை.காரணம் நானறிவேன்! அவள்தான்... அவளேதோன்...உன் "தமிழ்" (இங்க்லீஷ்)


இருந்தாலும் நான் நேசிக்கிறேன் உன்னையா? இல்லை... உன் "அவள்" மீதான உன் நேசத்தை..

உன் வார்த்தைகளில் வீசும் மலையாள மண்வாசத்தை...


நீ தாய், தந்தை மேல் கொண்ட பாசத்தை....


உன் சமஸ்தான மக்கள் மேல் கொண்ட அக்கறையை...அனுதினமும் உன் சந்தோஷம், அழுகை, தவிப்பு, கோபம், காதல் என உன் நினைவுகளளுடனேயே சுற்றி வருகிறேன்..இன்றும் நான் கடக்கும் மாவேல்லிக்கரை சாலைகள் உன் வெற்றியை முரசு கொட்டுகின்றன...


நீ அழியும் அபிமன்யுவுமல்ல...

ஆடும் அர்ஜுனனும் அல்ல....


ஆட்டுவிக்கும் கிருஷ்னனாய் என்னை ஆதிக்கம் செய்கிறாய்...


உன்னவளிடம் கூறினாயே! "தீவிரம் இல்லா காதல் என்ன காதல்?"அதானே!! இன்னும் தீவிரமாய் உன்னை நேசிக்க மனம் ஆவல் கொள்கிறது.....


உன் மேல் கொண்ட தீராத நேசத்தால் உன் நினைவு என்னும் சக்ரவியூகத்தில் சிக்கிக் கொண்டேன் மீள விரும்பவில்லை... பூமி இயங்கும் வரை.


இப்படிக்கு,
தென்றல்.
மாவேலிக்கரை மன்னவன்
அழியும் அபிமன்யு
ஆடும் அர்ஜுனன்
ஆட்டுவிக்கும் கிருஷ்ணன்
????????????????
நீருக்குள்ளும் வியூகம்
வகுத்த நீர் விவரமானவரே ????
வெள்ளம் பெருகெடுத்தோடும்
உன் ஜொள்ளுச் சுழலில்
சுகமாய் மிதந்து மீள்கின்றேன்
சூப்பர் சகோதரி ?????????
 
Advt

Advertisements

Top