ஹலோ!!!!
கொஞ்சம் wait பண்ணுங்க மக்களே நான் Final epi போட்ட பிறகே ஆரம்பிங்க
இந்த வாட்டியாது முழுசா முடிப்போம் 
Pizhai - 9

கொஞ்சம் wait பண்ணுங்க மக்களே நான் Final epi போட்ட பிறகே ஆரம்பிங்க
Pizhai - 9

Thanks alottt pa!!!!Romba naalaa expect pannittu iruntha ud.
Supperrbbbb
நீல விழிக்காரன் அவளை முத்தமிட்டவனா...???
ஜீவாவோடு சேருவாள் தனது உயிரின் உயிருக்காகனு நினச்சா இப்படி நீல விழிக்க்காரன் வந்து நிக்கிறான்.
இமையாவின் flash back ரொம்ம்ப்ப கடுமையா இருக்கும் போலயே.
அடுத்து என்னனு அறிய ரொம்ம்ப்ப ஆவலாய் காத்திருக்கிறேன் டியர்...சீக்கிரமா வாங்க.
Very nice update
இமையா குழந்தைக்காக ஜீவனுடன் சேர்வா என பார்த்தா நீல விழி காரனா