பகுதி -20

#1
அடுத்த இரு நாட்கள் வழக்கம் போல் எந்த குறிப்பிடும் சம்பவமும் நிகழாமல் பறந்தன. யாழ் விடம் விஷயத்தை சொன்னான் இதயா. பையனைப் பற்றிய அத்தனை விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.


மூன்றாம் நாள் போன மச்சான் திரும்பி வந்தான் என்னும் படி குரு காலையில் வந்து சேர்ந்தான். முகம் சிறுத்துக் கிடந்தது.


இரண்டு நாட்களில் திரும்பி வந்தவனைப் பார்த்து வீடு ஸ்தம்பித்து.


வந்து உட்கார்ந்த குருவால் சிறிது நேரம் பேசபேசவே முடியவில்லை.


" என்ன விஷயம்? ரொம்ப டிஸ்டர்ப்டா தெரியறீங்க.... அம்மா, காபி எடுத்து வரச் சொல்லு" என்றான் இதயா


மிருதுளா தானே போய் சமையலறை இருந்து காபி கொண்டு வந்து குருவிடம் நீட்டினாள். சூடான காபி உள்ளே போனவுடன் தெம்பு வந்தவனாய் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெல்ல ஆரம்பத்தான்.


"எப்படி சொல்றது தெரியலை" என்றவன் பையிலிருந்து ஒரு கவரை எடுத்து இதயாவிடம் நீட்டினான்.


இதயா பிரித்தானிய. மிருதுளாவிற்குப் பார்த்தாய் சொல்லப்பட்ட பையனிடமிருந்து குருவிற்கு வந்த கடிதம் என்று புரிந்து. நிமிர்ந்து குருவைப் பார்த்தான்.


" ம், படிங்க"


கண்களை கடிதத்தில் ஒட்டினான்.


முதல் வரி தாண்டியவுடனே அவன் முகம் கோபத்தில் சிவந்து.


இதை கவனித்த கொண்டிருந்த பாகீரதியம்மாள் கவலையுடன் "என்னப்பா? " என்றார்.


"மிருதுளாவுக்கு எனக்கும் தொடர்பிருக்கிறதா யாரோ இவர் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு மெயில் அனுப்பி இருக்காங்க. அன்னைக்கு நானும் மிருதுளாவும் டீ எஸ்டேட் போய் பேசிகிட்டிருந்ததை யாரோ போட்டோ எடுத்து அனுப்பி இருக்காங்க . யாரு செஞ்சிருப்பாங்கனு தெரியலை. என் எஸ்டேட்டில் எனக்கு இப்படி துரோகம் செய்றவங்க...."


"இல்லம்மா. அதையெல்லாம் அவங்க கேட்கறா மாதிரி தெரியலை. இனி இது கேட்கறா மாதிரி தெரியலை. இனி இது சம்பந்தமா எந்த பேச்சு வார்த்தையும் வேண்டாம்னு தெளிவா எழுதி இருக்காங்க."


" கடவுளே! அது ஒரு பக்கம்ப்பா. இப்போ இதை நம்பி அவங்க கல்யாணத்தை நிறுத்திட்டங்களா, குரு? கூட்டிக்கிட்டு வாங்க நான் தெளிவுபடுத்தறேன். மிருதுளாவோ என் மகனோ அப்படிப்பட்டவங்க இல்லைன்னு நான் எடுத்து பேசறேன்." பாகீரதியம்மாள் பதறிப் போய் சமாதானம் சொன்னார்.


"இல்லம்மா .அதையெல்லாம் அவங்க கேட்கறா மாதிரி தெரியலை. இனி இது சம்பந்தமா எந்த பேச்சு வார்த்தையும் வேண்டாம்னு தெளிவா எழுதி இருக்காங்க."


இதுவரை மவுனமாய் வாய் திறக்காமல் இருந்த மிருதுளா முதல் முறையாய் பேசினால். "அம்மா, நீங்க பதறிப் போய் பேசறது உங்க நல்ல மனசைக் காட்டுது. ஆனா, அத்தனை வருஷம் ஒண்ணா வாழ்ந்த ராமரே சீதையை ஊருக்காக தீ குளிக்க வெச்சு தான் ஏத்துக்கிட்டட்ர் இங்கே சந்திக்கறதுக்கு முன்னாடியே சந்தேகப்படறாங்க. உங்க விளக்கத்துக்கு கட்டுப்பட்டு என்னை கல்யாணம் செஞ்சுக்கலாம் . ஆனா, ஒரு சின்ன சந்தேகப் புள்ளி போதும். வாழ்வையே பாழாக்க. ஆயுசு பூரா தீ குளிச்சுக்கிட்டே இருக்க என்னால முடியாது... என்னைச் சேர்ந்தவங்களுக்கு என்னைத் தெரியும். நீங்களோ குரு மாமா வீட்லயோ என்னை தப்பா நினைக்கப் போறதில்லை. கல்யாணம்னு ஒன்னு என் வாழ்வில் நடக்காம போனாலும் பரவாயில்லை. கல்யாணம் செஞ்சுகிட்டு அமைதி இல்லாம வாழறதை விட ரக்ஷுவே என் உலகமா நினைச்சு நான் வாழ்ந்துட்டுப் போறேன். இதை விட்டுங்க."


(இன்னும் இது எல்லாம் நாம நாட்டுல நடக்கது பட் வெளியே சொல்றது இல்லை )


தெளிவாய் பேசும் அவளை மூவரும் பிரமிப்பாய் பார்த்தார்கள்.


(நானும் அப்படியே ஷாக் ஆயிட்டேன் )


வந்த போது முகம் இருண்டு இருந்த குரு கூட சற்று அவள் பேச்சைக் கேட்டுத் தெளிந்தான்.


"நீ சொல்றதும் சரி தான் , மிருதும்மா . முதல் கோணல் முற்றும் கோணல் ஆயிடும். பேசாம வேற நல்ல இடமா பார்க்கறேன்" என்றான்.


ஏதோ யோசனையாய் இருந்த பாகீரதியம்மாள் திடீரென்று, " அந்த நல்ல இடம் ஏன் எங்க இதயாவா இருக்கக் கூடாதுப்பா!" என்றார் பளிச்சென்று.


(உங்கள் மகன் ஒட பிளான் தெரியாமே நீங்க பேசிக்கலாம் மா. இதயா ஒட பிளான் உங்களுக்கு முன்னாடி தெருஞ்ச இந்த கல்யாணத்தை பத்தி நீங்க பேசிக் மாட்டிங்க விதி யார் விட்டது )


மற்ற மூவரும் அதிர்ந்து நிமிர்ந்தார்கள். ஒப்பந்த திருமணம் பேச்சு மிருதுளாவிடம் எடுபடாமல் போனவுடன், அதைப் பற்றி அம்மாவிடம் பேசாமலே விட்டு விட்டான் இதயா. இப்போது அம்மா இப்படி பேசுவது அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.


பாகீரதியம்மாள் மகனின் மனம் தெரிந்து பேசுகிறாரா இல்லையா என்று புரியாமல் தடுமாறினாள் மிருதுளா. (தெரிஞ்ச இப்படி பேசிக்க மாட்டங்க )


குருவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. இத்தனை பெரிய இடத்தின் ராணியாய் தன் சகோதரி மகளா? அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. (உங்களுக்கு கல்யாணம் செலவு மிச்சம் தான் உனக்கு சந்தோஷம்)


இவர்கள் மன ஒட்டத்தைப் புரிந்து கொண்டது போல், பாகீரதியம்மாளே தொடர்ந்தார். " நான் இது பத்தி என் மகன் கிட்ட கூட கலந்து பேசாம தான் - என் மனசுல இருப்பதை பேசறேன். எங்கயோ போய் நிம்மதி இல்லாம வாழறதை விட ரக்ஷு கூட இருக்கறதை மேல்னு மிருதுளா நினைக்கறா. மிருதுளாவை ரக்ஷு தன் அம்மாவாவே ஆங்கீகரிக்க நினைக்கறா. தன் குழந்தைக்காக இதயா எந்த தியாகமும் செய்வான்...." இந்த இடத்தில் நிறுத்தி மகனை அர்த்தபூர்வமாய் பார்த்தார்.


அவன் சட்டென ஆமோதிப்பாய் தலை ஆட்டினான் . (நானும் எதிர்பாக்கலா?)


"எங்களால் ஏற்பட்ட களங்கம், எங்களாலேயே நிவர்த்தி ஆகட்டும். இது தான் நம்ம எல்லாருக்கும் ஏத்த நல்ல முடிவுனு தோணுது. ... எல்லாரும் யோசிச்சு உங்க பதிலை சொல்லுங்க. சரியா? " என்றவர் குரு பக்கம் திரும்பி இன்னும் மென்மையான குரலில்.


"குரு, ரெண்டாம் தாரமா உங்க பொண்ணை எங்க மகனுக்கு தருவதில் உங்களுக்கு ஓன்னும் வருத்தமில்லையே? என்றார்.


பாகீரதியம்மாள் இப்படி கேட்டவுடன் வார்த்தை கூட கோர்வையாய் வராமல் "அ.... அ..... இல்ல... இல்லம்மா. என்ன இப்படி கேட்டுட்டீங்க என்று குரு தடுமாறினான்.


சரி, குரு நீங்களும் உங்க விட்டு மனுஷங்க கிட்ட பேசுங்க. மிருதுவும் இருதயாவும் யோசிக்கட்டும். எல்லாரும் ஒரு நல்ல முடிவுக்கு வாங்க. சரின்னா தை பிறந்தவுடன் நல்ல முகூர்த்தமா பார்த்துடலாம். இப்ப எல்லாரும் சாப்பிட வாங்க ".


அன்று மதிய உணவு யாழ்வுடன் சாப்பிடும் போது நடந்தவற்றை சொன்னான் இதயா. அவள் கண்ணடித்துச் சிரித்து, "நான் சொல்லலே?" என்றாள். (திரும்ப அந்த விஷம் பாம்பு கிட்ட போட்டியா)


அப்போது தான் சட்டென அவனுக்கு உறைத்தது. (நீ ரொம்ப Slow நீ)


" அப்படின்னா, நீ தான் இந்த கல்யாணத்தை நிறுத்தினியா?"


அவள் விஷமாகவே சிரித்தாள்.


"இது பாவமெல்லாம்? "


மை மைன்ட் வாய்ச்: ( இதயா நீ எல்லாம் பெரிய பிஸினஸ் மேனன் வெளியே சொல்லாதா. பண்றதுஎல்லாம் பன்னிட்டு இப்போ பாவம் இல்லையா சொல்லதா???)


அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு "அப்ப, அவ நம்ம ரக்ஷுவை விட்டுப் போறது பாவமில்லையா? "


அவன் கப்சிப் அடங்கினான்.


"கல்யாணத்துக்கு அவ சம்மதித்தாள்?"


" குரு வீட்ல பேசிட்டு வரேன்னு ஊருக்குப் போயிருக்கார்".


"சரி, இவ கல்யாணம் நின்னு போனதனால ,நிச்சயம் ஊருக்குப் போக அவசரப்பட மாட்டா, உங்க அம்மாவே இது விஷயமா பேசினது நல்லதாப் போச்சு. இவ்வளவு பெரிய இடத்துல அவளைக் கொடுக்க, அவங்களுக்கு கசக்கப் போகுதா? அவகிட்ட மட்டும் அந்த ஒப்பந்தத்தை பத்தி திரும்ப ஒரு முறை நினைவுபடுத்திடுங்க."


" நிச்சயமா,"


அவர்கள் எதிர்பார்த்தது போல் குடும்பத்தின் அடுத்த இரண்டு நாட்களில் தங்கள் சம்மதத்தை தொலைபேசி மூலம் தெரிவித்தார்கள்.


கை பிறந்த பொங்கல் முடிந்து முதல் முகூர்த்தத்தில் திருமணம் தேதியை நிச்சயித்தார் பாகீரதியம்மாள். குரு குடும்பத்தினர் வரவேண்டும் அடிக்கடி வந்து போக முடியாது என்பதால் திருமணம் நிச்சயதார்த்தம் வைத்துக்கொண்டால் போதும் என்று தீர்மானித்தார்.


திருமணத்துக்கு எல்லாரும் சம்மதம் சொன்ன மாலை இதயாவையும் , மிருதுளாவையும் அழைத்துக் கோவிலுக்கு போக ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வர சொன்னார் பாகீரதியம்மாள்.


காரில் போகும்போது, இதயாவால் அவளை சீண்டாமல் இருக்க முடியவில்லை.


கடைசியில் மனசாட்சி இல்லாத ஒருத்தர மணக்க சம்மதிச்சுட்டீங்க போலிருக்கு.


அவள் அவனை ஊடுருவிப் பார்த்தாள்.


என்ன செய்ய? எனக்கு மனசாட்சி ஒன்னு இருக்கே.... அந்த பிஞ்சு குழந்தையை விட்டுட்டு போக மனசு இல்லையே.


கேலியாய் சிரித்தவன் "போக இடம் இல்லன்னு சொல்லுங்க" என்றான்.


அவள் ரோஷம் கிளர்ந்தெழுந்து.


"மிஸ்டர் இதயா, புரிஞ்ஙதான் புதுசு தான் பேசுவீங்களா ? அந்தக் கடவுள் பரந்து விரிந்த இந்த உலகத்துல மனசு மாதிரி பெருசாதான் வச்சுருக்க வீட்டை விட்டு, எனக்கு அதுல வேறு போக்கிடம் இல்லாமல் போகாது ஒருத்தன் தப்பா புரிஞ்சுகிட்டு என்ன மணக்க மருது டா என் வாழ்வும் ம முடிஞ்சுதா அர்த்தமா? இப்போம் வேற ஊருக்கு வேற வேலை தேடி என்னால பர்திட முடியும் சொகுசா வாழ்ந்து உங்களுக்கு தான் வசதிகள் இல்லாமல் வாழ முடியாது. எனக்கு ஒண்டிக்க ஒரு இடம் மூன்று வேளை மோர் சாதம் இருந்தா போதும். ஜீவிச்சுடுவேன்.என்னை இங்கே கட்டிப் போடுவது நீங்க தரப்போற மனைவி பட்டமோ இந்தப் பகட்டான வாழ்வு இல்லை ஒரே ஒரு விஷயம் 'அன்பு 'உங்க குழந்தையும் உங்க அம்மா அவன் என் மேல் காட்டும் அன்புக்கு அடிமை பட்டு இங்கே இருக்கேன் சம்பாதிக்கிறேன்.


அவனை பளிச் பேச்சா அவனை உசுப்பியது.


"நம்ம ஒப்பந்தம் என்ன ரத்த ஆகலைங்கறதை நினைவில் வெச்சுக்கோங்க" என்றான் பதிலடி கொடுக்கும் விதமாக.


"நான் தான் தெளிவாக சொல்லி விட்டேன் கல்யாணம் உங்க குழந்தைகளுக்கு தான் இருக்கிறேன் நீங்க ரக்ஷனா அம்மாவோட கணவர். யாழ்யோட காதலர். செகண்ட் ஹன்ட் கூட இல்லை அதைவிட மட்டும் இரண்டு பெண்களுக்கும் உரியவர் நான் பங்குபோட விரும்பல இந்த கல்யாணம் மூலம் உங்க அம்மாவுக்கு மகள் உங்க மகளுக்கு தாய் என்ற சாணத்தை போதும் நீங்க நெருங்க நினைச்சாலும் விடமாட்டேன்."


அவளை அவன் குட்டி நான் அதை அவள் லாவகமாய்படுத்துக் கொண்டு தன் தன்மானத்தை காப்பாற்றிக் கொள்ள முயல்கிறார் அதை அவனை இன்னும் சீற்றம் கொள்ள வைத்தது.


மனைவி என்ற அந்தஸ்து வரமுன் என்ன பேச்சு பேசுகிறாள். தாலி கட்டி திரும்பி பார்க்காமல் இருக்கிறேன கண் முன் யாழ்வுடன் கைகோர்த்து சுற்றும் போது அந்தத் தாளில் நெஞ்சில் உறுதி கண்கள் கண்ணீர் வரவழைக்காது ? 'இரு கவனித்துக் கொள்கிறேன்' என்று மனதில் கருவி கொண்டு காரை விட்டு இறங்கினான்.


ஐதி கோர்த்து தாளம் தப்பாமல் ஆடவைக்கும் அந்த அலகில்லா விளையாட்டுடையான் சிரித்தபடி கர்ப்பத்தில் அவர்கள் காத்திருந்தான். 
Latest Episodes

Advt

Advertisements

Top