படம் 47

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,390
Reaction score
3,466
Points
113
Location
Chennai
லீவ் முடிச்சி நான் வந்தாச்சு.. மக்களே யாராச்சும் என்னை மிஸ் பண்ணீங்களா??

இனிமே டெய்லியும் படங்களோடு வந்து விடுவேன்...

நீங்களும் கவிதைகளோடு வந்துடுங்க...

IMG-20210613-WA0019.jpg

@sandhiya sri kodutha picture iniku naama kavithai ezhudhuvom vaanga makkale..
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
9,663
Reaction score
23,257
Points
113
Location
India
லீவ் முடிச்சி நான் வந்தாச்சு.. மக்களே யாராச்சும் என்னை மிஸ் பண்ணீங்களா??

இனிமே டெய்லியும் படங்களோடு வந்து விடுவேன்...

நீங்களும் கவிதைகளோடு வந்துடுங்க...

View attachment 30014

@sandhiya sri kodutha picture iniku naama kavithai ezhudhuvom vaanga makkale..
🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
9,663
Reaction score
23,257
Points
113
Location
India
அன்று நம் சிறு வயதில்
கிராமத்தில் பாட்டி வீட்டில்
நீயும் நானும் பேசிக் கொண்டும்
சண்டையிட்டுக் கொண்டும்
ஆடிஓடி விளையாடி விழுந்துவாரி,
குழந்தைகளை பயமுறுத்தி அடித்து
இப்படி பல குறும்புகளையும் செய்தாலும்,
மகிழ்ச்சி துக்கம் எதுவாகிலும்
நாம் முதலில் வருவது
இந்த தென்னந்தோப்பிற்க்கே
எவ்வளவோ நிகழ்வுகளையும்
நம்முடைய நினைவுகளையும்
சுமந்திருக்கும் இந்த
தென்னந்தோப்பை அன்றுபோல
இன்று நினைத்த நேரத்தில்
என்னால் காண வர இயலவில்லை
என் வெளிநாட்டு வாழ்வில்.....அன்று போல் இன்றும்
பசுமையாக இருக்கிறதா
நாம் ஓடியாடி விளையாடிய
நம் தென்னந்தோப்பு🏝🏝🏝🏝
 
Sankaribalu

Active member
Joined
Apr 23, 2021
Messages
99
Reaction score
217
Points
33
Location
Tamilnadu
அதித உயரம் கூட
கம்பீரம் தான்
உயர்ந்து ஓங்கும்
தென்னை
ஏழைக்கு கூரையாய்
நீத்தாருக்கு படையாய்
சமைப்பதற்கு தேங்காய்
உதவிடுமே பாங்காய்
 
Nanthalala

Author
Author
Joined
Jul 1, 2019
Messages
1,219
Reaction score
1,540
Points
113
Location
Coimbatore
தென்னை மரத்தோப்பின் குளுமை
ஈரக் காற்றில் இளநீரின் வாசனை
கீற்றுகளின் சல சலப்பு
ஊடே கூவும் குயிலோசை
உடன் நீ
என் தோழியே❤
மீண்டும் வருமா அக்காலம்?
வந்தால் ....
உன்னிடம் பறித்த
தென்னங் குருத்தை
திருப்பித் தருவேன் அன்புடனே❤
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top