பதிலில்லாக் கேள்வி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AniRaje

Well-known member
Joined
Dec 8, 2018
Messages
185
Reaction score
453
Points
63
Location
Universe
பதிலில்லாக் கேள்வி
____________________________
உனக்கு உன் நம்பிக்கை
எனக்கு என் நம்பிக்கை

இரண்டிலும் பிழையில்லை
இழிவுபடுத்தத் தேவையில்லை

உச்சிதட்டி பகுத்தறிவித்த உன்னை
உணரத் தவறிய என்னை

நீயேத் திரும்பி வந்தாலும்
நிச்சியமாய்த் திருத்த முடியாது

- அனிராஜி / AniRaje
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
10,570
Reaction score
28,851
Points
113
Age
35
Location
Tirunelveli
சூப்பர் சிஸ்டர் 👌👌
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top