பரிசு புத்தகங்களை பற்றிய அறிவிப்பு(இதயம் நனைகிறதே - பிருந்தாவனம்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rishaba

Author
Author
Joined
Jan 8, 2021
Messages
180
Reaction score
218
Points
43
Location
Theni
வாசக தோழமைகளுக்கு வணக்கம்,
அருமையான, அழகான விமார்சனம் கொடுத்து என்னை மீண்டும் கதைக்குள் பயணிக்க செய்த வாசக தோழமைகளுக்கு நன்றி.

அனைத்து விமர்சனங்களும் மிக சிறப்பாக இருந்தது.

தளத்தில் பிருந்தாவனம் கதைக்கான விமர்சனத்தை பகிர்ந்து கொண்ட செல்விபாண்டியன், இமையி, அனிராஜி, சுகா, ரிஷபா அவர்களுக்கு பிருந்தாவனம் புத்தகம் வெளியாகும் பொழுது பிருந்தாவனம் புத்தகத்தை அனுப்பி வைத்து விடுகிறேன்.

இவர்களுள் ஒருவரின் விமர்சனம் பதிப்பகத்தாரால் தேர்வு செய்யப்பட்டு பிருந்தாவனம் புத்தகத்தில் வெளியாகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்ததாக ஒரு குட்டி surprise.

தளத்தில் இதயம் நனைகிறதே கதைக்கான விமர்சனத்தை பகிர்ந்து கொண்ட குகப்ரியா, சித்ராம்மா, சுகா, யுவ கார்த்திகா, இமையி அவர்களுக்கு இதயம் நனைகிறதே புத்தகம் வெளியாகும் பொழுது இதயம் நனைகிறதே புத்தகத்தை அனுப்பி வைத்து விடுகிறேன்.

இவர்களுள் ஒருவரின் விமர்சனம் பதிப்பகத்தாரால் தேர்வு செய்யப்பட்டு இதயம் நனைகிறதே புத்தகத்தில் வெளியாகும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

தாங்கள் அனைவரும், இந்திய முகவரியை கொடுத்தால் புத்தகம் அனுப்புவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். Please send your Indian address to my Inbox.

நன்றி தோழமைகளே!

அன்புடன்,
அகிலா கண்ணன்.
 
Sugaaa

Well-known member
Joined
Jun 23, 2019
Messages
5,812
Reaction score
20,579
Points
113
Location
Tamil Nadu

aaab27a1b58c97b84e712f4505caa315.jpg

😍😍😍😍😍😍😍😍....

20210828_205628.jpg

🌷Beauty aki நீங்கள் அனுப்பிய புத்தகம் கிடைத்தது...

ed4b248d0d314a63cd486934a92c565d.jpge98cd943662766eb564d45be2e0ae439.jpg

🌷💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃

🌷பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை எழுத்தாளர் மூலமாகவே கிடைப்பது அவ்ளோளோளோ சந்தோஷங்கள் அகிலா...

2e293cf5132f288358eef3bf659b76f0.jpga7f985673d8aae0019be14311f4a24a7.jpg5653f939acf9cb8deafe5a9de932deba.jpg

🌷😜ஜுகா ஜெம்ம்ம்ம happy
😍😍😍😍

c7bfaa7302bd32726faa9471482f1a39.jpgf5799aee226eb4552200b6abd2c545b7.jpg

 
akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Apr 27, 2018
Messages
7,332
Reaction score
42,398
Points
113
Location
Earth

View attachment 31014

😍😍😍😍😍😍😍😍....

View attachment 31015

🌷Beauty aki நீங்கள் அனுப்பிய புத்தகம் கிடைத்தது...

View attachment 31007View attachment 31008

🌷💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃

🌷பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை எழுத்தாளர் மூலமாகவே கிடைப்பது அவ்ளோளோளோ சந்தோஷங்கள் அகிலா...

View attachment 31009View attachment 31010View attachment 31011

🌷😜ஜுகா ஜெம்ம்ம்ம happy
😍😍😍😍

View attachment 31012View attachment 31013

Suga I should say thanks to you for your continuous support and wonderful pictures... Me so happy
 
Sugaaa

Well-known member
Joined
Jun 23, 2019
Messages
5,812
Reaction score
20,579
Points
113
Location
Tamil Nadu
😍😍😍😍😍😍😍😍😍....

986478cc3cce9d901a6f519fed17dca4.gif

🤭🤭🤭🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳...

f9154a4622ddde0e03649b9a413634ae.gif

🌹Beauty aki நீங்கள் அனுப்பிய புத்தகம் கிடைத்தது...
15fd82f2ec9eb6ba6004595926adf621.jpg

💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃

bf880815278f74a95a0e6dad28ca1fbb.jpg

🌹நிறைய்ய்ய்ய்ய சந்தோஷங்கள்...

d93b24eb291c0f48a025916926887b70.jpg

🌹என்னால நம்பவே முடியல...

439015c00582dd6f84d5188d9fe7e367.jpg
🌹
06a5c8c2f406feeac18dd4edcbb48e7a.jpg

🌹1df75ff63936cd9edb684e4cbe4b6507.jpg71e8faac489d3f8eea808697bc4810a6.jpg

 
akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Apr 27, 2018
Messages
7,332
Reaction score
42,398
Points
113
Location
Earth

😍😍😍😍😍😍....

View attachment 33158View attachment 33157ஜூகாவின் 🤭🤭🙈🙈🙈🙈 கிறுக்கல்கள்...​
suga... very happy to see...

நான் இன்னும் புத்தகத்தை பார்க்கவில்லை. நீங்கள் படம் எடுத்து அனுப்பியத்திற்கு நன்றி... பார்க்க அழகாக இருக்கிறது. எனக்கும் மிக்க மகிழ்ச்சி
 
Advertisements

Latest Episodes

Advertisements