Sasi
அமைச்சர்
Nice...
நான் இன்னும் படிக்கல....படிச்சிட்டு கேக்குறேன்.Enna ma ippadi brindha, mughunth, arravind ah pair illa ma vituteenga. Avangalukku taniya oru story varuma
Kelunga friends @Shaniff @Suman @Rainbow Sweety @Ammu Manikandan @Guhapriya @KalaiVishwa @ப்ரியசகி
Thank u dearSuper dear![]()
Thank youNice story
Thank youNice...
அருமை. அருமை. சஸ்பென்ஸ் தாங்க முடியாததால் மொத்த கதையும் முடிந்த பிறகு படித்தேன்.
இங்கு நிறைய வரிகள் எனக்கு பிடித்து இருந்தாலும் என் மனதில் சட்டென ஒட்டிக் கொண்ட வரிகள்
அவன்
அவன் காதலி
அவன் கட்ட விரும்பிய தாலி
ரொம்ப அழகான வரிகள்.
'உன் காதலை என்னிடம் சொல்லி விடாதே, அதை மறுக்கும் வலியை எனக்குத் தந்து விடாதே ' என்று மாதங்கியிடம் கிருஷ் கலங்கும் இடங்களில் காதலே காதலால் கசிந்து உருகுகிறது
கல்லூரி காதலிப்பதற்கான இடம் இல்லை என இறுதியில் கிருஷ் ஒத்துக் கொள்வது அழகு.
இனிய முடிவு.
இனிய காதல் கதை.