மின்மினியின் ஆசைகள் கிருஷ்ணபிரியா அக்காவின் ரிவ்யூ

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் மக்களே!

'மின்மினியின் ஆசைகள்!' Pen To Publishகாக Sandhiya Sri எழுந்திருக்கும் நாவல்.

வாழ்த்துக்கள் சந்தியா!

முதன்முதலாக சந்தியாவின் கதையைப் படிக்கிறேன்.
ஒரு சிறு குழந்தையின் தளிர் நடைபோல் அழகாகப் பயணிக்கும் கதை!
அதற்கு நேர் மாறாக அங்கங்கே நறுக்குத் தெரித்தாற் போன்ற வரிகள் என என்னை வியக்க வைத்துவிட்டார் சந்தியா.
அதுவும் அவர் கொடுத்திருக்கும் மாறுபட்ட முடிவு அற்புதம்.
அந்த சிறுவனின் மின்மினி ஆசையை நம் நாயகி மேகவர்ஷினி நிறைவேற்றிவைக்கும் இடம் அழகு.
இன்னும் முயன்று எழுதினால் மேலும் தரமான கதைகளை அவர் கொடுக்கமுடியும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இந்த கதையை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமே
 
Latest Episodes

Advt

Advertisements

Top