ரௌத்திரமாய் ரகசியமாய்

Ruhi Banu

Author
Author
#1
ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்..

இட்ஸ் மீ ரூஹி பானு.கதைப்படிச்சு விமர்சனம் மட்டுமே பண்ணிட்டு இருந்த நான் கதை எழுதனாம்னு களத்துல குதிச்சுட்டேன்‌.

கதையை விறுவிறுப்பாக சுவாரஸ்யமா கொண்டு போகனும்னு ரணகளமா ஒரு டைட்டிலோட இந்த கதையை கையில் எடுத்து இருக்கேன்.

இது என்னோட முதல் முயற்சி. படிச்சுப் பார்த்துட்டு எழுத்துப் பிழைகள் மற்றும் கருத்துப் பிழை எதுவாக இருந்தாலும் தெரியப்படுத்தவும். திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.‌

அங்கங்க லாஜிக் இடிச்சா கூட சொல்லிடுங்கப்பா முடிஞ்சளவு சிறப்பா கொடுக்க முயற்சி பண்றேன். உங்கள் ஆதரவும் கண்டிப்பாக தேவை உறவுகளே..

நன்றி..
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#2
உங்களின் புது தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் பானு💐💐💐🌹🌹🌹👍👍👍👍👌👌👌👌
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top