• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லாஜிக் இல்லா மேஜிக் 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

deviprakash6

நாட்டாமை
Joined
Oct 13, 2019
Messages
82
Reaction score
123
ஹாய் நண்பர்களே !

எல்லாரும் எப்படி இருக்கீங்க? இதோ கதையின் அடுத்த பகுதி. :love::love:

எப்போவும் சொல்ற அதே பாட்டுதான் இப்போவும் பாடுறேன் :LOL::ROFLMAO: ப்ளீஸ் உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பெட்டியிலும் , விமர்சனங்களை் இன்பாக்ஸிலும் சொல்லுங்கள்.:love:

லாஜிக் இல்லா மேஜிக் 4

View attachment 21697
அட ராமா,??? பேய்ய கூட சும்மா விட்டு வச்சுருவாங்க போல, இந்த சின்னபுள்ளைய போய் எல்லாரும் வச்சு செய்யறாங்களே இந்த கொடுமைய கேக்க ஆளு இல்லையா??? ஒருத்தன் என்னடான சமந்தமே இல்லாம லவ்வர்னு சொல்லி அவளை சுத்த விட்டான். இதுக என்னடான அவளுக்கு பேய் பிடிச்சு இருக்குனு சொல்லி இல்லாத அலம்பல் பண்ணிகிட்டு இருக்காளுக. இது எல்லாத்துக்கும் காரணம் யாரு தெரியுமா அந்த வீணாப்போன டாக்டரு தான்???

அடேய் எல்லாத்தையும் செஞ்சிட்டு ஒன்னு தெரியாத பாப்பா மாதிரி சுத்திக்கிட்டு இருக்கான் பாரேன். ஒரு ஐடி கார்ட தொலச்சுட்டு இந்த பிள்ளை இவன்கிட்ட மாட்டிக்கிச்சே அதை நினைச்சா தான் எனக்கு ஓவர் ஃபீலிங் ஆகுது பா. இவர் எப்போ பாரு பிஸியாம், நந்து சொன்னது மாதிரி நாங்க எல்லாரும் மட்டும் என்ன வெட்டி பீஸா டா??? உன்னால அந்த பிள்ளை எல்லாருகிட்டவும் டேமேஜ் ஆகிட்டு இருக்குது இதுல இவன் என்னடான்னா ஓவர் படம் காட்டிக்கிட்டு சுத்தறான்???

எல்லாம் சரி தான், ஐடி கார்டு எடுத்தோமா, அந்த பிள்ளைய பார்த்தோமா, அதுகிட்ட குடுத்தோமா பேசாம வந்தோமானு இல்லாம, அவ சீனியர் முன்னாடி லவ்வர்னு ஒரு பிட்ட போட்டு அவளுக்கு மட்டும் இல்லாம எங்களுக்கும் பீபி பிரஷர் நெஞ்சு வலி எல்லாம் வர வச்சுட்டு இவன் கூலா சுத்தறானே, சரி பரவாயில்லை எப்படியும் நம்ம நந்துக்கு ஜோடி ஆக போறானேனு நானும் இவ்வளவு நாள் பொறுமையா இருந்தா, இந்த பக்கி ஆல்ரெடி ஒரு பிள்ளைய நிச்சயம் பண்ணி வச்சுக்கிட்டு வந்து எவ்வளவு தைரியமா இத்தனை சேட்டை பண்ணி இருப்பான்.. எனக்கு வர கடுப்புக்கு அவனை அப்படியே தண்ணிக்குள்ள முக்கி விட்டுடலாம் போல இருக்குது..

நந்துமா அவன் உன் சீனியர் முன்னாடி உன்னைய லவ்வர்னு சொன்னதுக்கும், நீ அவன் கல்யாணம் பண்ண போற பொண்ணு முன்னாடி லவ்வர்னு சொன்னதுக்கும் சரியா போய்டுச்சு விடு, இனிமே அவன் வாங்க போற அடிக்கு எல்லாம் கம்பனி பொறுப்பு ஆகாது.. நல்லா வாங்கி கட்டிக்கட்டும். உன்னை எவ்வளவு கடுப்பு ஏத்தி சுத்த விட்டுருப்பான், அது மட்டுமா உனக்கு பேய் பட்டம் வேற கட்டி விட்டான்ல அவனுக்கு இதெல்லாம் நல்லா வேணும் அனுபவிக்கட்டும் விடு பேபி??

ஆமா காயு கா எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க, இவனை என்ன டிசைன் ல செஞ்சீங்க??
 




g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
hehehehe...i always enjoy your comment da :love::love:

avan enna designo enake puriavillaiye :ROFLMAO::LOL::ROFLMAO::ROFLMAO:
nandhu kitta vangarano illayo unta nalla vaangaraan athe maathiri Avan panrano illayo enavachu ne nalla panre :LOL::ROFLMAO::LOL::ROFLMAO::ROFLMAO:

Thanks a lot dear :love::love::love:
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,534
Reaction score
43,624
Age
38
Location
Tirunelveli
Very interesting sister ?????
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
அய்யோ நிரஞ்சனுக்குதான் பைத்தியம் முத்திவிட்டதோ
 




g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
அய்யோ நிரஞ்சனுக்குதான் பைத்தியம் முத்திவிட்டதோ
:ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO: sirichuten

Thank you very much sis :love::love::love:
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,612
Reaction score
36,886
Location
Srilanka
என்னடா நிரஞ்சா இதெல்லாம்...????
பொறுப்புள்ள ஒரு டாக்டர் பார்க்கிற வேலையாடா இதெல்லாம்...???

மயூரா:D:D:D:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top