வானம் காணா வானவில்-11

SAROJINI

Author
Author
SM Exclusive Author
தோழமைகளே...:love::love::love::love:

அடுத்த பதிவு இதோ...

விரைவில் அடுத்த பதிவுடன் வருகிறேன்.

இதுவரை வந்த பதிவுகளைப் படித்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

அவளுக்கென்ன...! குறுநாவல் கிண்டிலில் போட்டாகிவிட்டது. படிக்காதவர்கள் படிக்கவும்.

கிண்டிலுக்கு மகிழம்பூ மனம் சிறுகதை எழுதிக் கொண்டிருந்ததால் இந்த தாமதம். மன்னிக்கவும். நாளை முதல் அநேகமாக மகிழம்பூ மணம் கிண்டிலில் மணம் வீசலாம்.
 
Last edited:

Nadarajan

Well-known member
என்னம்மா விசாலினி சங்கு கழுத்தில் தாலி கட்டியவன் யார் என்று சொல்லாமல் ஆறு ஏழு நாள்களா எங்களை ஏமாற்றுகிறீர்களே :mad::mad::cry::cry:
 

Ammu Manikandan

Well-known member
என்னாது..... வேற ஒரு மணமகன் முதல் முடிச்சு போடுறானா?? மிச்சம் ரெண்டு முடிச்சும் யாரு போடுறது??
இப்படி தான், இந்த தள்ளு முள்ளுல அவங்க கல்யாணம் நடந்தே ஆகணுமா??
இந்த epi போடும் போது editing, cutting, வெட்டிங் எல்லாம் மிஸ் பண்ணிட்டீங்களா @SAROJINI sis.....
லாஸ்ட் எபியில் இருந்து முக்கால்வாசி இதில் அப்டேட் ஆகி இருக்கு...... so இது ஒரு பாதி epi ஆக தான் கணக்கில் கொள்ளப்படும்....
மிச்சத்தோடு சேர்த்து இன்னும் கொஞ்சம் பெரிதாக போடுவீங்களாம்..... ??
 

Advertisements

Advertisements

Top