வானவில் வாழ்க்கை 7

#4
Yazhini thappa purimjikura nu thonudu, avamga kuda erunda avaluku problem varum nu idellam kuduthu irukamgalo, yaaru da follow panradu, nice update Banu dear thanks.
 
#9
வானவில் வாழ்க்கை கதையைப் படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. அமுதாவோட நிலைமை என் கடந்த காலம். யாழினியின் நிலைமை என் தோழியுடையது. இப்போ தான் அவள் சந்தோசமா இருக்கா. இரண்டும் 70% உண்மை. எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து இரண்டு பையன்கள். அப்பப்போ சூடு விழும். முதலில் கஷ்டமா இருந்தது. இப்போ அது பழகிப் போச்சு எனக்கு. அவளுக்கு பிள்ளைகள் தலையெடுத்து விட்டதால் இப்போது சுகமாக இருக்கிறாள்.
 
Advt

Advertisements

Top