வா அருகே வா - 19

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அன்பான வாசகர்களே,

அதீத வேலைப் பளுவால், என்னால் உங்கள் அனைவருக்கும் தனித்தனியாகப் பதிலளிக்க முடியவில்லை. சில தவிர்க்க முடியாத காரணத்தினால், அடுத்த வாரம் பதிவு சற்று சந்தேகம் தான். என்னால் முடிந்தால், நிச்சயம் உங்களைப் பதிவோடு சந்திக்கிறேன்.


வா அருகே வா - 19
கதையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
 
Last edited:
#7
??ட்விஸ்ட் ராணியின்... இதயம் தொட்ட வரிகள். ... 17cd2da431a3b2d6e1524f676f398e27.jpg❤காதலிலும் தலைதூக்கும் பெண்ணியம். ....?????


❤பொஞ்சாதி தப்பா பேசினா. ...
புருஷன் அறையுத மாதிரி. ..
இனி புருஷன் தப்பா பேசினாலும் பொஞ்சாதி அறையனும். ..


?காதலில் பிரிவு. ....?????

❤திலக் பணிக்குத் திரும்பும் நாளும் வந்தது. ....
❤பூங்கோதை மனதில் சில வருத்தங்கள் இருந்தாலும். ..
❤சில எதிர்பார்ப்புகள் இருந்தாலும். ... அதை திலக்கின் ஆசைக்காக. ... அவன் லட்சியத்திற்காக..
தன் மனதிற்குள்
புதைத்துக் கொண்டாள். ... 871f71804aebb81a33f8d5cf0f8ba23e.jpg


❤ தனக்காக... தன்னை மாற்றிக் கொண்ட. .. தன் எதிர்பார்ப்புகளைத்
தவிர்த்துக் கொண்ட. ... மனைவியை அவனுக்கு இன்னும் இன்னும் பிடித்துப் போனது. ...

தன் மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான் திலக். ... அவள் தன் இமைகளை மூடிக்கொண்டாள்..... 42547be500797c57f6dceb110a3f42ba.jpg
?அவள் மறைக்க நினைத்த கண்ணீர். ... அவன் பாதம் தொட்டுச் சென்றது. ... ஏதோ யாசிப்பது போல். ...


❤ ?திலக் திரும்பிப் பார்க்காமல் ரயில் ஏறிச் சென்றான். ...

❤ பூங்கோதை கருவுற்றிருந்தாள். .... 8f42278e223c4b12f894181ad7756f8a.jpg

❤பூங்கோதையிடம் என்ன வேண்டும் என்று அவன் கேட்க. .. பூங்கோதை மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தாள். ..


❤ உன் அருகாமை என்று எப்படி சொல்லுவேன். .. என்று பூங்கோதையின் மனம் தவித்தது. ..... f74054387faeb893e796c1a4840c7748.jpg


??????????????காலையிலேயே அழ வச்சிட்டீங்கல்ல. ...
?திலக் பற்றி நீங்க எழுதியதை நான் ஒத்துக்கவே மாட்டேன்....
?அது ஒன்னும் திலக் இல்லை. ...
?????பூங்கோதை நீ அழாத. ... af6629ee4d4213ba0cbfe96b9b36c754.jpg?ட்விஸ்ட் ராணியின் கேள்விக் கணைகள் நம் சமுதாயத்தை நோக்கி. .... c5f6dfa634db95118c4b85e3d422ec6e.jpg

?நாட்டிற்காக கணவனை இழந்து நிற்பவளை சமுதாயம் எப்படி பார்க்கும். ..?


? ஓர் சுமங்கலிப் பெண்ணிற்கு கொடுக்கும் அதே அங்கீகாரத்தை இந்த சமுதாயம் அவளுக்கு கொடுக்குமா ..?


? அவளைச் சுப காரியங்களில் ஏற்றுக் கொள்ளுமா?

? இன்று நாம் நம் குடும்பத்தோடு சுபமாக வாழ்வதற்கு..
பூங்கோதை தன் உயிரினும் மேலான கணவனை
இழந்திருக்கிறாள். ..


இந்த சமுதாயம் அவளுக்கு என்ன மரியாதை கொடுக்கும் . .?

?மனைவியை இழந்த கணவனுக்கு இல்லாத சட்ட திட்டங்கள்....
ஒரு கணவனை இழந்த மனைவிக்கு மட்டும் எதற்கு. ....?
 
Last edited:
#8
Sorry அகிமா நான் ஒத்துக்கமாட்டேன் . திலக் உயிரோடு தான் இருக்கனும். இப்படி சொல்லனும் தான் நினைச்சேன் ???. நீங்க தான் கதையை அதுபோக்கல ஏத்துகனும்னு சொல்லிட்டீங்க அதனால சரி. ஆனா திலக் என்னை பொறுத்தவரை சாகல. பியூட்டி பாவம் பா ஏன் இப்படி????
 

Sponsored

Advertisements

New threads

Top