Hi lovliesss...
இதோ "வில்லனின் வீணையவள்" பதிவிட்டுள்ளேன் உங்கள் கருதுக்களுக்காக காத்திருப்பேன் மறக்காமல் வார்த்தைகள் பகிர்ந்திடுங்கள்.
தோழமைகளே,நானோ ஓர் கவிஞரின் கைக் கிறுக்கல்களில் மூழ்கிட அக் கவிஞரோ என் கதைத் தலைப்பில் வடித்த வரிகள் சில.
"கள்வனின் தோகை
அவன் கழுத்தினில் வாகை
மெல்லென அவன் உளக்
கல்லினில் பூத்ததோர்
ஐயை!!.
இவள் ஆற்றலின் தேற்றலில் மீட்டீனாள் மெய்யை!!!
மாய மாய் மறைந்திடும்
மாரீச மானை!!!
மயக்கியே மீட்டிடும் இவள் வில்லனின் வீணை !!!
'ஆதிரைச்சித்தன் '
நன்றி கவிஞரே
நட்பின் பெருமிகை.
Happy reading....

www.smtamilnovels.com

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 4 | SMTamilNovels