Announcement

#1
ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்!!

Ak, kk வை ஆவலாக எதிர்பார்த்து உள்ளே நுழைந்திருப்பீர்கள்.
அப்டேட் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாரி!!
Little busy. எழுத முடியவில்லை. Drop செய்யமாட்டேன். கண்டிப்பாக எழுதி முடித்து விடுவேன்.
என்ன கொஞ்சம் தாமதமாகும். அவ்வளவு தான்.
எழுதி முடித்ததும், fullstory link வேண்டுமானாலும், கொடுத்து விடுகிறேன். உங்கள் ஆதரவிற்கும், புரிதலுக்கும் நன்றி!! 😊😊


நட்புடன்...
கல்பனா
 

Sponsored Links

Top