• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 44

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,809
Location
Coimbatore
Yakka.. ennakaaa.. ippadi mudakki poduraanga.. id department.. adichi norukalaam pola varuthu.. haiyoo.. :mad::mad::mad::mad::mad:

Adey.. seekiram panni mudichi poi tholangada.. mudiyala ungaloda.. summa angaye irunthu saapttu thoongaama seekiram paatha.. avan wife aa avan kandupidika ethuvaa irukum.. ??

Veera ellathayum solltaale nu santhosa patten.. adiye veera.. naalaki kalyaanatha vachitu.. ippadi thaniyaa poriye.. kooda yaravathu kutittu pona enna.. unnayum onnum solla mudiyala.. ??

Ellam antha 2 purampokku senja velayaa.. dei sarathuuu.. ellaam pakka plan.. sarathy mind da mudakki yosika vidaama panathula adika paakura la.. avan veera ku ennamoo aaga poguthu nu ninaiche brain naa double madangu vela seiya viduvaan.. setheengada neenga.. ??
 




Last edited:

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,751
Location
Chennai
What an update Monimma.. .!!!!!!!
Excellent....
வீராவோட உணர்வுகளை..இதுக்குமேல சொல்லவே முடியாது.....Superb writing.....
சதுர்வட்ட தலயனுக்குள்ள.. இப்படி ஒரு ரோமியோ ஒளிஞ்சிருக்கார்னு...சொல்லவே இல்ல...அடடே....ஆச்சரியக்குறி கூடவே மூனு புள்ளி தான் போங்க.....??????

லொடுக்கும் கொடுக்கும் ...எப்படியோ ஒரு துடுப்பு போட்டுருச்சுங்க போல...Nasty fellows....வீராக்கையலா செம மாத்து வாங்கப்போறாங்கன்னு
பட்சி டெல்லிங்...மை லார்டு...
அழகிய காட்சிகளாய் இப்போதே கண்களில் விரிகின்றதே........!!!!
????????
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,731
Location
namakkal
மோனி சூப்பர் எபி....
இப்படி சாராவ கார்னர் பண்ணி வீராவ தூக்கிட்டானுங்களே அந்த வெளங்காவெட்டி பசங்க....

அவனுங்களா போய் ஆப்புல குத்த வச்சு உட்கார்ரானுங்க......சேதாரம் எவ்வளவு ஆகும்னு தெரியல போல.....
சாராவ பத்தி தெரிஞ்சு லாக் பண்ண அவனுங்களுக்கு வீராவ பத்தி தெரில.... என்ன கல்யாண நாள ஆசையா எதிர்பார்த்தா... அதுக்குள்ள தூக்கிட்டானுங்க....... அதுதான் வருத்தமா இருக்கு....
 




Navamani

மண்டலாதிபதி
Joined
Mar 26, 2018
Messages
111
Reaction score
144
Location
Chennai
Epi nice sarathyyai pondra kanavan ovoru pennykum kidaikananum atha purithal antha valiyai thangum vitham super.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top