Deepavali special-dry fruits and nuts payasam

#1
Dry fruit and nuts payasam. தேவையான பொருட்கள் பால் 1/2 லிட்டர் சேமியா 50 கிராம் டேட்ஸ் 10 பாதாம் 10 முந்திரி 10 பிஸ்தா 10 திராட்சை 25 கி ஏலக்காய் 5 பொடித்து கொள்ளவும். சுகர் 200 கி. நெய் 4 டீஸ்பூன். செய்முறை. பருப்பு வகைகளை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.dates யம் cut பண்ணி கொள்ளவும்.வாணலியில் நெய் ஊற்றி பருப்புகள்,டேட்ஸ்,திராட்சை ஏலக்காய் பொடி போட்டு சிவக்க வறுக்கவும்.மீதமுள்ள நெய்யில் சேமியாவையும் வறுக்கவும்.பாலை காய்ச்சி ஒரு கொதி வரும் போது சேமியாவை சேர்க்கவும்.அடுப்பை mediyum flame இல் வைக்கவும்.சேமியா வெந்தவுடன் nuts,fruits வகைகளை சேர்க்கவும்.பிறகு சுகர் சேர்த்து நன்கு கலக்கி விட்டு அடுப்பை off செய்யவும்.சுகர் சேர்ந்த பிறகு கொதி வர கூடாது.tastana dryfruirs and nut பாயசம் ரெடி.
 

Sara saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
Wow yummy and simple dish....🤣🤣🤣🤣
 

Maha

Author
Author
SM Exclusive Author
#3
Dry fruit and nuts payasam. தேவையான பொருட்கள் பால் 1/2 லிட்டர் சேமியா 50 கிராம் டேட்ஸ் 10 பாதாம் 10 முந்திரி 10 பிஸ்தா 10 திராட்சை 25 கி ஏலக்காய் 5 பொடித்து கொள்ளவும். சுகர் 200 கி. நெய் 4 டீஸ்பூன். செய்முறை. பருப்பு வகைகளை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.dates யம் cut பண்ணி கொள்ளவும்.வாணலியில் நெய் ஊற்றி பருப்புகள்,டேட்ஸ்,திராட்சை ஏலக்காய் பொடி போட்டு சிவக்க வறுக்கவும்.மீதமுள்ள நெய்யில் சேமியாவையும் வறுக்கவும்.பாலை காய்ச்சி ஒரு கொதி வரும் போது சேமியாவை சேர்க்கவும்.அடுப்பை mediyum flame இல் வைக்கவும்.சேமியா வெந்தவுடன் nuts,fruits வகைகளை சேர்க்கவும்.பிறகு சுகர் சேர்த்து நன்கு கலக்கி விட்டு அடுப்பை off செய்யவும்.சுகர் சேர்ந்த பிறகு கொதி வர கூடாது.tastana dryfruirs and nut பாயசம் ரெடி.
Nice payasam super👌👍😋😁
 

Advertisements

Top