• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,579
Location
UK
அவன் கல்யாண்மே வேண்டாமுன்னு சொல்லிட்டு இருக்கான் அவன்கிட்ட போய் ரெண்டு பொண்ணை கை காட்டுறீங்களே இதெல்லாம் ஞாயமாமாமாமா ஆத்தரே???
நல்லா சொல்லுங்கள் டியர் ...
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,579
Location
UK
அக்கா எல்லாம் கர்மா தான் அக்கா..... நீங்கள் பிறருக்குச் செய்ததை நான் உங்களுக்குச் செய்கிறேன் அக்கா...????
டேய் இப்படி போட்டு தாக்குதல் நடத்தினால் எங்க பட்டு பாவம் டா என்ன பண்ணும் ...??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,579
Location
UK
Arasanu kku nalla appu vacuta madhi. Pavam arasan enna panna poran
கண்ணா லட்டு திண்ண ஆசையா...
அதுவும் இரண்டு லட்டு திண்ண கசக்குமா என்ன...

குறிஞ்சிக்கு ஒன்னு, மருத்திற்கு இன்னொன்று???
@Kavyajaya சரி தானே கண்ணு ??
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
52
Location
canada
சூப்பர் எபி. மதி சொல்ல அரசு கேட்டு உடனே தாடியை எடுத்துட்டானே. சின்னப் பொண்ணுங்க வயசுக்கு வருது வர முதல் கிழட்டுப் பயலுகளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களே.
1555713749926.png1555713989629.png
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,809
Location
Coimbatore
அக்கா எல்லாம் கர்மா தான் அக்கா..... நீங்கள் பிறருக்குச் செய்ததை நான் உங்களுக்குச் செய்கிறேன் அக்கா...????
அடேய்.. :LOL::LOL::LOL::LOL: ஏண்டா ஏன்.. ஏன் இந்த கொலைவெறி.. semma sirippu enaku poo .. happy morning
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,809
Location
Coimbatore
அவன் கல்யாண்மே வேண்டாமுன்னு சொல்லிட்டு இருக்கான் அவன்கிட்ட போய் ரெண்டு பொண்ணை கை காட்டுறீங்களே இதெல்லாம் ஞாயமாமாமாமா ஆத்தரே???
எல்லாம் எனக்கு நியாயம் தான்.. என் நியாயம் தனி நியாயம். ???.. நன்றி சங்கீ க்கா.. ????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,809
Location
Coimbatore
அட அட ... நாலாவது எபிலேயே நாயகனுக்கு இம்புட்டு அதிர்ச்சி ஆகாது பட்டு... பாவம் நிலவரசன் இப்படி போட்டு படுத்த கூடாது... ஏதோ வாயில்ல பூச்சி என்பதற்காக இப்படி கொடுமை செய்யக்கூடாது ...??

அடுத்த பதிவு எப்ப டியர்..... can’t wait ???
ஹாஹா.. இதோ எழுதுறேன்க்கா.. முடிச்சா போடுறேன்.. ????.. நன்றி பிரேமாக்கா
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,809
Location
Coimbatore
டேய் இப்படி போட்டு தாக்குதல் நடத்தினால் எங்க பட்டு பாவம் டா என்ன பண்ணும் ...??
பரவால்ல க்கா.. என் பெயர் வச்சிருக்குறவங்க எல்லாரும் இப்படி தான் போல. ????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,809
Location
Coimbatore
கண்ணா லட்டு திண்ண ஆசையா...
அதுவும் இரண்டு லட்டு திண்ண கசக்குமா என்ன...

குறிஞ்சிக்கு ஒன்னு, மருத்திற்கு இன்னொன்று???
@Kavyajaya சரி தானே கண்ணு ??
???.. அக்கா.. நான் நல்ல பொண்ணு க்கா.. ???.. அப்படியெல்லாம் பண்ண மாட்டேன். ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top