Mounam sammatham #3

#7
Hi mam

கவின் துடுக்குத்தனமான கேள்வி கேட்கிறாங்க,வாயை கொடுத்து மாட்டிக்கப்போகின்றார்போல்இந்தர் என்னவோ திட்டமிட்டுவிட்டார் அதற்குள் போய் மாட்டப்போகின்றார் கவி என்று மட்டும் புரிகின்றது ,pls நிறைய இடைவெளி விடாதீர்கள் முந்தய பகுதிகள் மறந்தே போச்சுது.

நன்றி
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top