Puthumai...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

RajiPrema

Author
Author
Joined
May 20, 2018
Messages
60
Reaction score
164
Points
33
Location
Tirunelveli
என்ன துளசி இங்க நின்னு என்ன யோசிச்சுட்டு இருக்க??? என கேட்டுக்கொண்டே ஆபீஸசுக்குள் வந்தாள் பிரியா...இருவரும் தலை முதல் கால் வரை அத்துனையும் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு கம்பெனியில் ப்ரோடக்ஷன் எக்ஸ்கியூடிவ் ஆஃபீசர் ஆக பணிபுரிபவர்கள்....

" இல்லடி இன்னைக்குள்ள ஒரு இன்னோவேடிவ் ப்ரோடக்ட்க்கு எம்டி ஐடியா சொல்ல சொன்னாருல"

"ஓஹோ அதான் இவ்ளோ யோசிக்கிறியா ஒண்ணும் இல்ல வா நாம எம்டிய பாக்கப்போலாம்"

"ஹேய் ஐடியா"நீ வா பாத்துக்கலாமனு சொல்லிட்டே எம்டி அறைக்கு சென்றனர்"

"குட் மார்னிங் சார் ...ஐடியா கிடைச்சுட்டு சார்...அப்படியா சொல்லுங்க பாப்போம் என சேட்டு தமிழில் அந்த வடநாட்டு எம்டி கூற..."சார் நாம ஏன் சார்க்கோல்,நீம் யூஸ் பண்ணி டூத் பிரஷ்,turmeric பவுடர் மில்க் வித் பெப்பர்,கார்லிக் மில்க்,அப்புறம் ஸ்கின்க்கு மேத்தி பைன் பேஸ்ட்,கால்க்கு ஆயில் மிக்ஸ்ஷர் வித் பைனஸ்ட் சால்ட்..."ஆச்சர்யமாய் பார்த்தார் எம்டி லால்...துளசியும் தான்"

"வாவ்!!!!எக்ஸ்ஸெலென்ட் ஐடியாஸ்..கோ அண்ட் எக்ஸ்கியூட் இட்"என எம்டி கூற நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தனர் இருவரும்"என்னடி என்னலாமோ சொல்ற நீ ஐடியா என வியந்து துளசி கேக்க"

"ஹே அதெல்லாம் நாம அந்த காலத்துல யூஸ் பண்ணதுதான்...நீ அதோட தமிழ் பேர பாரு...கரித்தூள்,வேப்பங்குச்சி தான் சார்க்கோல்,நீம் பிரஷ்...மஞ்சத்தூள் மிளகுபால் இருமல்நா நாம அம்மா கொடுக்கிறது...பூண்டு பால் வயித்துப்புண்ணை ஆத்துறதுக்கு ஆச்சிக சொல்லுறது...அப்புறம் வெந்தையம் அரைச்சது முகத்துக்கு..நல்லெண்ணையும் உப்பும் கலந்த தண்ணி கால்வலிக்கு சொல்லுறது"வியப்பு விலகாமல் பார்த்தாள் துளசி...

"இப்போல்லாம் பெயர் மாத்தி ஆங்கிலத்தில சொன்னதானமா வாங்குறாங்க...பாரம்பரியம் போயிறக்கூடாது அதே நேரத்தில கம்பெனிக்கும் ஐடியா ஆச்சு அதான் சொன்னேன்..."பெருமிதமாய் பிரியாவை அணைத்துக் கொண்டாள்..."சரி வா கடுங்காப்பி குடிக்க போலாம்..ஹா ஹா அதான்டி blackcoffee..."சிரித்துக் கொண்டே சென்றனர்...
 
RajiPrema

Author
Author
Joined
May 20, 2018
Messages
60
Reaction score
164
Points
33
Location
Tirunelveli
அருமை கலக்கறிங்க ராஜி இப்போதய வியாபார வித்தைய அழகா சொல்லிட்டிங்க
ரொம்ப மகிழ்ச்சி ? நெஞ்சார்ந்த நன்றி தோழி...
 
Buvi

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Apr 20, 2018
Messages
111
Reaction score
178
Points
43
hahaha unga paste la uppu irukka nnu kekkum pothu enakkum ippadithaan thonum. எங்க பாட்டி காலைல எழுந்தவுடனே வாய்ல ரெண்டு கல்லு உப்பை அதக்கிக்குவாங்க. அப்புறம் நடை தான். உமிழ்நீரை மட்டும் துப்புவாங்க. இன்னமும் பல்லு அவ்வளவு ஸ்ட்ராங். அதை நாம மறந்துட்டோம்.
 
RajiPrema

Author
Author
Joined
May 20, 2018
Messages
60
Reaction score
164
Points
33
Location
Tirunelveli
hahaha unga paste la uppu irukka nnu kekkum pothu enakkum ippadithaan thonum. எங்க பாட்டி காலைல எழுந்தவுடனே வாய்ல ரெண்டு கல்லு உப்பை அதக்கிக்குவாங்க. அப்புறம் நடை தான். உமிழ்நீரை மட்டும் துப்புவாங்க. இன்னமும் பல்லு அவ்வளவு ஸ்ட்ராங். அதை நாம மறந்துட்டோம்.
உண்மை தான் ... அதனால் தான் அப்ப உள்ளவங்க பல வருஷம் ஆரோக்கியமான முறையில் இருக்காங்க..நவீனம் என்கிற பெயரில நாம நிறய இழந்துட்டோம்...மறந்தும் போய்ட்டோம்...
 
banumathi jayaraman

Well-known member
Joined
Jan 17, 2018
Messages
27,227
Reaction score
65,956
Points
113
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராஜிபிரேமா டியர்
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top