You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

Un Uyir Thaa..! Naam Vazha..! ~ 14

suthachandhira

Well-known member
#4
அது ஒன்னும் இல்ல பேபி என்னோட கை யால நானே செஞ்ச ஸ்வீட் பேபி வச்சுக்கோ ...

ஸ்வீட் எப்டி இருந்துச்சு கேடி ...இருக்கறது பத்தாதுன்னு ...

புதுசா " ஜிக்கி ,ஜிமிக்கி னு " உள்ளார விட்டு மண்டை காய விடற கேடி ...

இப்டியே மறுபடியும் பண்ணு உனக்கு புதுசா ஸ்வீட் செஞ்சு தந்துருவேன் பாத்துக்கோ ...
 
shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#5

அட பாவி பாம் போடுற வாயில :mad::mad::mad:.. ஜிக்கியை நான் முன்னாடியே சொல்லிட்டேன்.. ஒரு 5த் எபில சொல்லிட்டேன்...
 
suthachandhira

Well-known member
#7
வர்மாக்கு கல்யாணம் ஆ...அப்ப ஓகே ...

எனக்கு அந்த "ஜிக்கி ஜிமிக்கி" எ பிடிக்கவே இல்ல பேபி ...:mad:

இந்த "ஜிக்கி ஜிமிக்கி" க்கும் அவனுக்கும் என்ன relation ..

கோட்டை வேற சந்தர்ப்பம் எல்லாம் போச்சே னு பீல் ல இருக்கு ...

இதுல ,
இந்த லூசு இப்ப எதுக்கு அவள கூட்டிகிட்டு இங்க வந்து இருக்கா ...அடங்கவே மாட்டாளா இவ ...:mad:

அந்த மணி யால தான் அவளுக்கு மரணம் ஆ....:unsure::unsure::unsure:

அடுத்த எபி ல பதில் ஓட வா ... இல்லன அவ்ளோதான் பேபி பாத்துகோங்க ....
 
viha

Well-known member
#8
ஹாய் சூப்பர் சூப்பர் எபி...

யப்பா வர்மா - சஜினாக்கு தான் கல்யாணமா??

சித்தர் சொல்லிட்டாரு.ஆனால் அவள் வராமல் இருப்பாளா??

கெளதம் அவளை பார்ப்பானா??

ஜிக்கி :mad::mad:
 
suthachandhira

Well-known member
#9
அட பாவி பாம் போடுற வாயில :mad::mad::mad:.. ஜிக்கியை நான் முன்னாடியே சொல்லிட்டேன்.. ஒரு 5த் எபில சொல்லிட்டேன்...

:p:p:p:p

ம்ம்ம் ...இப்பதான் ஞாபகம் வருது ...இருந்தாலும்

எனக்கு அந்த ஜிமிக்கி அ பிடிக்கல பேபி அதான் ...

வேணும்னா அவளுக்கு இந்த ஸ்வீட் அ குடுத்தரலாம் பேபி ... உனக்கு துணையா ...(y):cool::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#10
வர்மாக்கு கல்யாணம் ஆ...அப்ப ஓகே ...

எனக்கு அந்த "ஜிக்கி ஜிமிக்கி" எ பிடிக்கவே இல்ல பேபி ...:mad:

இந்த "ஜிக்கி ஜிமிக்கி" க்கும் அவனுக்கும் என்ன relation ..

கோட்டை வேற சந்தர்ப்பம் எல்லாம் போச்சே னு பீல் ல இருக்கு ...

இதுல ,
இந்த லூசு இப்ப எதுக்கு அவள கூட்டிகிட்டு இங்க வந்து இருக்கா ...அடங்கவே மாட்டாளா இவ ...:mad:

அந்த மணி யால தான் அவளுக்கு மரணம் ஆ....:unsure::unsure::unsure:

அடுத்த எபி ல பதில் ஓட வா ... இல்லன அவ்ளோதான் பேபி பாத்துகோங்க ....
ஹா ஹா ஜிமிக்கி இல்லமா ஜிக்கி... அவள் இல்லை என்றால் நன்றாக இருக்காது... ம்ம் ஆமாம் கோட்டை பாவம்...
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top