vaa aruge vaa - episode 6

#6
🌹🌹👏👏👏👏👏 சூப்பர்மா. . 6dc23ba51db8b3bd6985f416b124b99a.jpg
வெளிநாட்டில் வசிக்கும் போதும் கிராமத்து மணம் வீசுது உங்கள் எழுத்தில். ... கிராமப்புற பேச்சு வழக்கு அருமை. ..
🌹 யாராவது நம்மை திட்டும் போது உங்கள் நாயகியை தான் மனதில் நினைக்க வேண்டும். ..
🌹 எங்க எல்லாருக்கும் பொறுமையை கற்றுத்தரும் பூங்கோதை. ..👌👌👌👌👌👌👌
🌹 கதிரேசனின் அன்பு அழகு. .
🌹முத்தமா ஆச்சி ..செம. .. எனக்கு ரொம்பபப பிடிச்சிருக்கு. ..
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top