arrow_back
கனவுகள் மெய்ப்பட… ஆசிரியர் கனவு
கனவுகள் மெய்ப்பட… chevron_right பகுதி 11 / 16

ஆசிரியர் கனவு

visibility 20
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

எங்கு வேலைக்கு சென்றாலும் அவனுக்கு டீச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது…. அவனும் பி. எட் படிக்க எவ்ளோ ஆகும், கரஸ் லா படிக்கலாமா என்று எண்ணிக்கொண்டே இருந்தான். கடைக்கு வரும் காலேஜ் பசங்களிடம் கேப்பான்.

ஐயா, A.P. J. அப்துல் காலம் சொன்னது போல அனைவரும் கனவு காணுங்கள்… ஆனால் அந்த கனவு நிறைவேறும் வரை போராடவும். எனக்கு தான் அந்த ஆசிரியர் கனவு, கனவாகவே போய்விட்டது.நிஜமாக ஆக வில்லை…

ஆசிரியர் பணி என்பது ஒரு புனிதமான ஒன்று…. ஒவ்வொரு மாணவனையும் உருவாக்குவது ஆசிரியர் தான்..

மாதா, பிதா, குரு, தெய்வம்….

ஆசிரிய பணியே அறப்பணி 

அதற்கே உன்னை அர்ப்பணி….

 

 

தொடரும்…..

அடுத்த அத்தியாயம்

கனவு மெய்யாகுமா?

 ஐயா A. P. J. அப்துல்கலாம் சொன்னது போல இளைஞர்களே கனவு காணுங்கள்... அதுவும் நல்ல கனவாக காணுங்கள்... அதுவும் நிறைவேறும் கனவாக காணுங்கள்.. அந்த கனவு நிஜமாக ஆவதற்கு உண்டான வழிமுறைகளையும் செய்ய வேண்டும்...எனக்கு தமிழ் பாடம் மிகவும் பிடிக்கும்.…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

உங்கள் கருத்தைப் பகிருங்கள்