arrow_back
கை சுவீங்கம் அத்தியாயம் 1
கை சுவீங்கம் chevron_right பகுதி 1 / 1

அத்தியாயம் 1

visibility 570
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

வருக!

என் நினைவுகள் உங்களுடன் பகிர நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

கை சுவீங்கம் நாம் சிறுவயதில் ஆச்சுரியமாக பார்க்கப்பட்ட ஒன்று நாளடைவில் மறைந்து போன ஒன்று 😔சற்று பின்னோக்கி செல்லலாம்

அழகு நிறைந்த கிராமம். கிராமத்தின் நடுவில் வீடுகள், வீடுகள் நடுவில் மண் மற்றும் சிறு கற்கலான சாலைகள். மக்கள் மத்தியில் சுயநலம் இல்லாத பாச பின்னப்புகள். காலையிலும் மாலையிலும் சதோஷம் நிறைந்தது..

ஐயோ மறந்துட்டேன் கை சுசிவிங் காலை பொழுது ஒரு முதியவர் ஒரு பெரிய கொம்பு ஒன்றில் சுச்சுவீங்கம் மொத்தமாக எடுத்து வருவார் கொம்பின் நடுவில் ஒரு தாளம் தட்டும் பொம்மை. குழந்தைகள் கூட்டம் ஆலைமோதும் தாத்தா எனக்கு கை கடிகார சுவீங்கம், மோதிரம், மீசை, உருவம் செய்து தருவார் தாத்தா…

நாங்கள் அதை வாங்கிக்கொண்டு விளையாட்டும். Snacks மகா அதை பயன்படுத்தினோம், உடலுக்கு கேடு இல்லை… மனதிற்க்கு பிடித்த snacks…🥰

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்