கிழக்கு இலங்கை, மற்றும் கண்டி மாநகரை மையமாகக் கொண்டு நகர்கிறது கதை. கதையின் நாயகன் ஓர் இராணுவ வீரன். என் கற்பனையில் உருவான இந்தக் கதை என் உடன்பிறப்புகளைக் காயப்படுத்துமாக இருந்தால் அது என் அறியாமையே தவிர வேறில்லை. என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். என்னோடு என்றும் பயணிக்கும் என் அன்பர்களுக்கு நன்றி.
என்றும் அன்புடன் அழகி.