Nishirdha
அமைச்சர்
Nice ud Bala va tease panna ipdi than paavam andha airhostess Av um vaai koduthu vambula maatikitan Niceee
இவளையே பார்த்துக்கொண்டிருந்த பாலா எரிச்சலுடன் பீர் அபிஷேகம் செய்திருந்தாள் அந்த ஏர்ஹோஸ்டஸ் பெண்ணிற்கு............(யார்கிட்ட பாலா கிட்டவா உன்வேலையை காட்டற)
Veena poi maattigitiye avராட்ஸஷி, பழிக்கு பழி வாங்கறாளே....ஒரே முத்தத்துல ஹாரி ரசிகையாகிட்டேன்னு வேற பியாகிட்ட சொன்னாளே......"அந்த பொண்ணுகூட ரெண்டு வார்த்தை பேசுனத்துக்கு என்னை மண்டை காய வைக்கிறாளே என மனதுள் புலம்பியபடி அவர்கள் பேசுவதை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆனான் ...
Paaru unnai vaachu cheiya poraalam . Yenna paadupadap poriyo theriyala so sad avஇருடி....உன்னை வைச்சு செய்யறேன்னு நினைத்தபடி மறுபுறம் திரும்பி ஹாரியிடம் பேசிக்கொண்டிருந்தாள்....
Thank You Friend......Very nice.
பாலாவா....கொக்கா...திருப்பதிக்கே லட்டு கொடுத்தா நாங்கயெல்லாம் சும்மா விடுவோமா......தங்களது கருத்துக்கு மிக்க நன்றி பிரண்ட்....Ha ha adapavi...bala kalakura
ஏர்ஹோஸ்டஸாவது பாலா பற்றி தெரியாமல்,மாட்டி கொண்டாள்....நம் ஹீரோ சாரோ...அவளை பற்றி நன்றாக தெரிந்தும் போய்....மொட்டை கிணத்துல கண்ணை மூடிட்டு விழுந்தே தீருவேன்னு வம்பு பண்ணினா....பாலா என்ன தான் செய்வாள்....இவனை வைத்து செய்யத்தானே தோன்றும்.....Thank you so much for your constant support Friend............Nice ud Bala va tease panna ipdi than paavam andha airhostess Av um vaai koduthu vambula maatikitan Niceee
Veena poi maattigitiye av
Maattigittiye
Paaru unnai vaachu cheiya poraalam . Yenna paadupadap poriyo theriyala so sad av
Epi it's too good
ஹாய் சிஸ்....தங்களுடைய சப்போர்ட்க்கு மிகவும் நன்றி.....hi sugi super udma thanks
நம்ம ஊருனு சொல்லுங்க சிஸ்.....நானும் கோயம்முத்தூர்காரி தான் என் முதல் கதையை சென்டிமெண்டா நம்ம ஊரில் ஆரம்பிக்கணும் தான் அங்கேயிருந்து ஆரம்பித்தேன்...........உங்களுக்கு கதை பிடித்துள்ளது என்பதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது............கோயம்முத்தூர்காரி கிட்டயே குசும்பு பண்ணுனா இப்படித்தான்........."ஹ்ம்ம்ம் இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாதே....வேற எதாவது புதுசா ட்ரை பண்ணு
Factu sis factu....endra ooru coimbatoorungo. Bala kitta sikkunan av....nalla vechu seiyma.adhe tomato sauce avanoda mandaila irundhu kottanum. Sooper ud sis