• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழி சூழ் நித்திலமே 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹா ஹா பாரி தம்பி இனிமே தான் நீ வாழ்க்கை பாடத்த படிக்கவே போற. உலகத்துலயே கஷ்டமான வேல புருஷனா இருக்குறது தான். ??அதிலும் நல்ல புருஷன்னு பொண்டாட்டிக்கிட்ட பேர் வாங்குறது சாதாரணமான விஷயம் இல்ல. நல்ல படியா கல்யாணம் பண்ணினவங்களே மனைவி எப்போ கோபமா இருக்கா எதுக்கு கோபம் இருக்கான்னு மண்டையை பிச்சுக்கனும். ??அப்போ உன் நிலைமை ??
authorஜி மனசு வைச்சா மட்டும் தான் உனக்கு சேதாரம் கம்மி ??so அவங்கள ice வைச்சு,நித்தி கால்ல விழுந்துன்னு புத்தியா பொலச்சுக்கோ.????
சோ... பாரி உலகத்திலேயே கஷ்டமான பணிக்குத் தேர்வாகிட்டான்... இனிஎன்னல்லாம் சிக்கி சின்னா பின்னம் ஆகப்போறானோ
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
???????? Ini vaipadu kanakku sonna irukkura weapons ellam irakka vendi varum. Kambeduthu nikka poren. Home work senjiyanu ud kekka poren authorji?? olunga weekly two ud vanthae aganum illa comments varathu weapons varum
யக்கோவ்.... ஒரு ஆத்தரோட மனசு ஒரு ஆத்தருக்குத்தான் புரியனும்,. நீங்க நியாயமா எனக்கு சப்போர்ட் பண்ணனும்... அதைவிட்டு எதிர் கட்சியோட சேரலாமா
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
சோ... பாரி உலகத்திலேயே கஷ்டமான பணிக்குத் தேர்வாகிட்டான்... இனிஎன்னல்லாம் சிக்கி சின்னா பின்னம் ஆகப்போறானோ
true ??
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Pari yin nilai kavalai kidamaha ullathu. GH la special room book pannnira lam. Ennaku oru doubt nithi konjam amaithi yana pulla so adi thadi vara pogathu nu ninaikuren ana pari nu varum podhu. Ethukku special room reservation la ah irrukatum
நித்தி புள்ள சாஃப்ட் புள்ள.... ஜி ஹெச் அளவுக்கு சேதாரம் பண்ணுமா என்ன... பார்ப்போம் பாரியோட ஜாதக கட்டம் என்ன சொல்லுதுன்னு... ஏன்னா பாவம் அவனுக்கு இப்ப கட்டம் சரியில்ல
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
ஹெல்மட் மட்டும் போதுமா???
வெற்றி அப்பா விளக்கமா பேசி
அருமையா புரிய வச்சுட்டாரு
நித்திலா கோபம் பாரிய
என்ன செய்ய போகுதோ
கயல் மனநிலை கஷ்டம் தான்
வெற்றி சரி செய்யனும்
மிக மிக நன்றி டியர்
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
பாரியோட பரத நாட்டியம் ஆரம்பமா??????

Super update ka????
மிகவும் நன்றி பா... பரதநாட்டியம் மட்டுமா... கதகளி குச்சிபுடி எல்லாமே பார்க்கலாம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top