• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Zinab's மயங்காதே மனமே -மித்ரனுக்கு(நண்பனுக்கு) ஒரு கடிதம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஹாஹாஹா...
சூப்ப்ப்பரா இருக்கு மஹா...
இப்படியே continue பண்ண சொல்லுவோம் நம்ம@Zinab என்ற அழகியை...
என்ன ஹ(ரி)ணி @Riha கண்ணு ரெடியா???:love:
Suvi ka...en manasai kalaikka pakreengala ???oru pachai ponnu kitta ipadi ellam kettu ragging panna koodadhu ...naam ennanu solluven idhukku badhil ???
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden

ஆமா ஆமா பியூட்டி கிட்ட சொல்லுங்க அந்த கியூட்டியா தூக்கி கதையிலே போட ???
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
[

Ahaa kekkave aanandhama irukku maha ka ????..ippa dhan 2 ud ku munnadi beauty ka kitta sonnen , naan unga story ku heroine ah irundhirukkalam nu??aana mithu ku pair ah sathiyama yosikkala ka????....avan range enna en range enna ??...script bayangarama irukku maha ka.. audi la varavanuku adi podaradhunna ????karutha machan peru sooper ka..

Inniku xam la poi indha kadhai dhan ezhudha poren maha ka ???..nalla vechu seiyreenga enna ...karpanai ah katti podunga ka...nejamave temple road la mithran ah thedara nelaimai ku kondu vandhutteengale ka....???....idhu seripadadhu naan vedikkai paakama bus la yum book dhan padikanum pola ???...

Beauty ka reaction ah paaka me waiting ????
நீ ஏண்டா அதை பத்தி எல்லம் கவலை படுற இங்க கதையில் வரும் பாதி கதாநாயகியாக வருவது சாமந்தா தான் செலக்ட பண்றாக மா அவ மட்டும் என்ன ரொம்ப ஹைபையா வா வந்தா இதோ இருக்கும் செங்கல்பட்டில் ஒரு சதாரணமான குடுபத்தில் இருந்து வந்த பொண்ணு தானே உயரம் கூட 5அடி ஆளக்கா வந்தா சினிமா மெருகு எத்தி இப்போ பளபள தக்காளி பழம் கணக்க தெலுகு சுப்பர்ஸ்டார் நாகாஅர்ஜுன் வீட்டு மருமக ஆயிட்ட யாரு கண்ட அந்த பக்கம் அடிக்கும் காத்து ஒரு நாள் உன் பக்கமும் அடிக்கலாம் கதையில் ஹீரோயின் போஸ்ட் வந்தா சும்ம என்ஜாய் பண்ணுமா???
சொல்ல முடியாது temple road la mithu pola இல்ல இல்ல மித்துவே தேடி வந்தாலும் வரலாம் hahaha ???
 
?????Hahaha...samantha maariya..paakalam paakalam ka...kaathu eppadi adikkudhu nu ???inime en full time job temple road la dhan....ella temple kum poidren ???....ipa 2 manikku xam..adha mudichittu mithuva thedi odalam ka..???
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Suvi ka...en manasai kalaikka pakreengala ???oru pachai ponnu kitta ipadi ellam kettu ragging panna koodadhu ...naam ennanu solluven idhukku badhil ???
ஆஹா!!நான் ragging பண்ணலை செல்லம்...
மெய்யாலுமே மித்ரனுக்கு ஜோடி தான் தேடுறேன் பச்சப்புள்ள:D
(நீ அவனுக்கு ஜோடி தேடுனவரைக்கும் போதும் அடங்குடி னு ஸீனா வந்து தானா என் மண்டையில் போடப்போறாங்க)
அதனால இப்ப நான் ஜகா வாங்கிக்கிறேன் செல்லோ..
ஆனாலும் இந்த proposal லை அப்படி யே நெஞ்சில் ஒரு ஓரமாக போட்டு வச்சிக்கோ பச்சப்புள்ள;)
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
?????Hahaha...samantha maariya..paakalam paakalam ka...kaathu eppadi adikkudhu nu ???inime en full time job temple road la dhan....ella temple kum poidren ???....ipa 2 manikku xam..adha mudichittu mithuva thedi odalam ka..???
முதலில் exam க்கு "ALL THE BEST "செல்லோ..
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
[

Ahaa kekkave aanandhama irukku maha ka ????..ippa dhan 2 ud ku munnadi beauty ka kitta sonnen , naan unga story ku heroine ah irundhirukkalam nu??aana mithu ku pair ah sathiyama yosikkala ka????....avan range enna en range enna ??...script bayangarama irukku maha ka.. audi la varavanuku adi podaradhunna ????karutha machan peru sooper ka..

Inniku xam la poi indha kadhai dhan ezhudha poren maha ka ???..nalla vechu seiyreenga enna ...karpanai ah katti podunga ka...nejamave temple road la mithran ah thedara nelaimai ku kondu vandhutteengale ka....???....idhu seripadadhu naan vedikkai paakama bus la yum book dhan padikanum pola ???...

Beauty ka reaction ah paaka me waiting ????
இன்னைக்கு exam ஆ உனக்கு? முதல்ல அதை ஒழுங்கா பண்ணு.
Wish you all the best பட்டு.????
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
?????Hahaha...samantha maariya..paakalam paakalam ka...kaathu eppadi adikkudhu nu ???inime en full time job temple road la dhan....ella temple kum poidren ???....ipa 2 manikku xam..adha mudichittu mithuva thedi odalam ka..???
அய்யோ புள்ள ஒரே நாளில் இப்பிடி மந்திரிச்சு விட்ட போல அயிடுச்சே??‍♀??‍♀??‍♀அம்மாடி நான் ஏதோ ஒரு இதுக்கு அப்பிடி சொல்லிட்டேன் டா நீ அப்பிடி எல்லம் கோவில் கோவிலா போயிடாதே ஹரிணி ??‍♀??‍♀??
 
Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஆஹா!!நான் ragging பண்ணலை செல்லம்...
மெய்யாலுமே மித்ரனுக்கு ஜோடி தான் தேடுறேன் பச்சப்புள்ள:D
(நீ அவனுக்கு ஜோடி தேடுனவரைக்கும் போதும் அடங்குடி னு ஸீனா வந்து தானா என் மண்டையில் போடப்போறாங்க)
அதனால இப்ப நான் ஜகா வாங்கிக்கிறேன் செல்லோ..
ஆனாலும் இந்த proposal லை அப்படி யே நெஞ்சில் ஒரு ஓரமாக போட்டு வச்சிக்கோ பச்சப்புள்ள;)
Okok..orama pottu vechukkaren suvi ka..jodi sikkala na enna potukkalam ????
Namma kai la.adhu illaye
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top