அண்ணி அல்ல அன்னை....

#1
என் தாயின் மருமகளாய்
என் தாய்க்கு மறுமுகமாய்
அண்ணனுக்கு மனைவியானாய்
அப்பாவிற்கு மகளானாய்
இருள் சூழ்ந்த இல்லத்தின்
இன்ப ஒளியாய் வந்தவள் நீ
உன்னை
அண்ணி என்றாலோ
அன்னியமாவாய்
அதனாலோ
அன்னை என்றே அழைத்தேன்
நின் சேயாக......
 
#2
என் தாயின் மருமகளாய்
என் தாய்க்கு மறுமுகமாய்
அண்ணனுக்கு மனைவியானாய்
அப்பாவிற்கு மகளானாய்
இருள் சூழ்ந்த இல்லத்தின்
இன்ப ஒளியாய் வந்தவள் நீ
உன்னை
அண்ணி என்றாலோ
அன்னியமாவாய்
அதனாலோ
அன்னை என்றே அழைத்தேன்
நின் சேயாக......
Super bro
Yenna achu ungala alaiye kannum.
Evlo long gap
 
#10
என் தாயின் மருமகளாய்
என் தாய்க்கு மறுமுகமாய்
அண்ணனுக்கு மனைவியானாய்
அப்பாவிற்கு மகளானாய்
இருள் சூழ்ந்த இல்லத்தின்
இன்ப ஒளியாய் வந்தவள் நீ
உன்னை
அண்ணி என்றாலோ
அன்னியமாவாய்
அதனாலோ
அன்னை என்றே அழைத்தேன்
நின் சேயாக......
அழகிய அண்ணி . அருமை சகோ.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top