இதயம் நனைகிறதே... - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crypt

Well-known member
Joined
Oct 16, 2018
Messages
345
Reaction score
637
Points
93
Location
Chennai
உணர்வுப்பூர்வமான பதிவு.இருவரிடமும் காதல் இருக்கிறது பாசம் இருக்கிறது ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் புரிதல் இல்லையோ இல்லை பெரியவர்கள் தலையீட்டால் பிரிவுகளோ
 
akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Apr 27, 2018
Messages
6,725
Reaction score
38,022
Points
113
Location
Earth
உணர்வுப்பூர்வமான பதிவு.இருவரிடமும் காதல் இருக்கிறது பாசம் இருக்கிறது ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் புரிதல் இல்லையோ இல்லை பெரியவர்கள் தலையீட்டால் பிரிவுகளோ

(y) (y) (y) 💕💕
 
Jothiliya

Well-known member
Joined
Aug 25, 2019
Messages
398
Reaction score
659
Points
93
Location
Madurai
அருமையான பதிவு, இதயா🌺விஷ்வா இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் வருத்தி கொள்கின்றனர், நெஞ்சில் பட்ட தீ காயத்தை விட விஷ்வா அஜய்யை தன்னிடம் தர மறுத்து காயம் வலிகிறது என்று இதயா கூற, அதற்கு விஷ்வா நீ பேசும் வார்த்தைகள் நஞ்சு போல்உள்ளது என்று கூறுகிறான், என் இதயா, என் விஷ்வா என்று அவனும், அவளும் விட்டு கொடுத்திருக்கலாம் என்று காலம் சென்று யோசிப்பதால் என்ன பயன், பட்ட கஷ்டங்கள், மன வருத்தங்கள், குழந்தைகளின் மகிழ்ச்சி அனைத்தும் இழந்தவைகள் தானே இருவருக்கும், விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என்ற உண்மை இருவருக்கும் தெரியவில்லையோ 🤔🤔🤔👌👌👌♥♥♥🌺🌺🌺🌺
 
Husna

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 20, 2018
Messages
11,781
Reaction score
24,968
Points
113
Age
23
Location
Sri Lanka
Achacho ippo enna Sachi 🙄🙄
Super ud sis 😍😍😍
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top