- Joined
- Aug 2, 2020
- Messages
- 1,892
- Reaction score
- 4,392

ஹாய் ப்ரெண்ட்ஸ்.
இதோ முதல் பதிவுடன் வந்துவிட்டேன் பிரெண்ட்ஸ்.. சில தரி பதிவிடுவதில் சிறிய தவறினால் முதல் பதிவு தாமதம் ஆகி விட்டது தோழமைகளே.. இதோ உங்களது பார்வைக்கு முதல் பதிவு.. கதையின் பதிவை படித்துவிட்டு உங்களது கருத்துக்களைத் தவறாமல் பதிவிடுங்கள் பிரெண்ட்ஸ்.. உங்களது கருத்துக்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்..
எங்கே எனது கவிதை.. 1