• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓ மை ஏஞ்சல் -- அத்தியாயம் 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vaishanika

மண்டலாதிபதி
Joined
Aug 21, 2020
Messages
467
Reaction score
1,608
Location
Kovai
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
யார் அது புதுசா? அத்தை சொத்தைன்னு?.
இந்திரன்னு ஒரு பையன் இருக்கானாமே?.
ஒரு வேளை அவனைய பாத்துக்கிற பொறுப்பு நம்மாளுகிட்டே வருமோ?🙄🙄🙄🙄 அதனால மிஸ்டர் சங்கு தான் முன்னிலையா இருக்கனுங்கிற நெனைப்புனால என்றாளுக்கு பிராப்ளம் வருமா?🙄🙄🙄🙄.
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,658
Reaction score
5,895
Location
Trivandrum
😍😍😍

இந்த அத்தை சொந்தம்னு சொல்லிக்கிட்டு வந்து, பெருசா ஏதோ பிரச்சனையை கொண்டு வர போகுதுன்னு மட்டும் தெரியுது...😒😒😒

 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,897
Reaction score
4,798
Location
Chennai
மஞ்சு அத்தையால் பிரச்சனையா, அப்ப அவர் வராமலையே இருந்திருக்கலாம்.
Very interesting epi ma :love: :love: :love:
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,207
Reaction score
1,930
Location
Hosur
Solirukalam
Idanala edum problam varumo
Lovely vani
 




Hanza Hakam

மண்டலாதிபதி
Joined
Dec 22, 2019
Messages
135
Reaction score
297
Age
31
Achooo... antha Manju athai purushan than Thamizhvanan ah irukkumo... Anitha kku munna Sangu amma kku munna Manju va kalyanam panni irupparo antha Thamizhvanan????
 




saideepalakshmi

மண்டலாதிபதி
Joined
Nov 11, 2023
Messages
116
Reaction score
183
Location
Salem
அத்தையோட பழைய வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை தான் ஆனாலும் அவர் வருங்காலத்தில் ஒர் சொந்தமாக வரும்போது அவரைப்பற்றி அவன் மட்டுமாவது தெரிந்து கொள்வது சில பல பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
அவனைப் பற்றி அவளுக்கு எல்லாம் தெரிவது போல், அவளைப் பற்றியும் அவன் தெரிந்து கொள்வது தவறில்லை.
மற்றவர் சொல்லி தெரியும் போது மன கஷ்டம் தான் மிச்சம்.
நல்ல அழகான பதிவு.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top