கனலை விழுங்கும் இரும்பு - 10

Kathambari

Author
Author
SM Exclusive Author
#1

srinavee

Author
Author
SM Exclusive Author
#5
Intha epi fulla Kavithai thaan pari dear... 🌹🌹🌹💞💞💞🍫🍫🍫😘😘😘😍😍😍 Unga epikku Kavithai matching a illa Kavithai kku epi matchanu solla theriyale.... So nice... Very well done my dear🤗🤗🤗... கண்ணீரிலும் sugam காண்பது காதலில் மட்டுமே என்பதை சொல்லியது அருமை... ரெண்டு பேரும் மீட் பண்றது எப்போ? அதுக்கும் ஒரு promo varumaa? வந்தா நல்லா இருக்கும் 😜😆

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா
ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்.....
 
Last edited:

Advertisements

Top