• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கோதுமை ரவை தோசை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,557
Reaction score
44,525
Location
India
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1/4 கிலோ
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 /2 ஸ்பூன்
சிறிய வெங்காயம் - 5 முதல் 8
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1/4 கப்
வரமிளகாய் - 4 அல்லது 5

செய்முறை :

ரவையை நன்கு கழுவி நீரை வடித்துக் கொள்ளவும்..
மிக்ஸில் ஜாரில் சீரகம், வெங்காயம், வரமிளகாய், இவைகளை மட்டும் போட்டு சிறிது அரைத்துக் கொள்ளவும்... பின்பு இதனுடன் கழுவி வைத்த ரவையை சேர்த்து அரைத்தெடுக்கவும்....
பின்பு அரைத்த விழுதை ஒரு பௌலில் ஊற்றி அதனுடன் உப்பு, அரிசி மாவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மற்றும் தண்ணீர் சிறிதளவு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும் .
கலந்து 5 முதல் 10 நிமிடம் வைத்திருந்து தோசை வார்க்கவும். விருப்பம் இருந்தால் சின்ன வெங்காயம் சிறிதாக நறுக்கி மாவில் தூவி தோசை வார்க்கலாம்.. சுவையான கோதுமை ரவை தோசை தயார்....

இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்...........
20210421_202541_50.jpg

20210421_202642_50.jpg
20210421_203017_50.jpg
20210421_203123_50.jpg
 




Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,557
Reaction score
44,525
Location
India
அருமை 😋😋😋

ஆனா எங்க வீட்டுல என்னை தவிர யாரும் கோதுமை தோசை சாப்பிட மாட்டாங்க 🤪🤪
Gothumai ravai la panrathu ithu, gothumaiyoda akka ithu nu solli kudu yuva
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,557
Reaction score
44,525
Location
India
இங்க கோதுமை ரவ கிடைக்காது. அப்படி கிடைச்சாலும் ரொம்ப costly ma
Ohhoooooo
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,351
Reaction score
16,454
Location
Universe
தோசை மாவு தீந்துபோனா கோதுமை ல தண்ணீரை உற்றி தோசை னு எங்க அம்மா நிறைய தடவை சூட்டு குடுத்து இருக்காங்க!


ஆனா இது சூப்பரா இருக்கு👍👌👌666👌👌👌👌👌👌
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top