தேன்மழை - தென்றல்

#24
ஆஹான்
வெகு அருமையாக இருக்கு,
தென்றல் டியர்
நந்தினி தேவியும் ஆதித்திய
கரிகாலனும் காந்தர்வ மணமும்
புரிந்து வாரிசும் வரப்போகிறதா?
அப்போ பெரிய பழுவேட்டையரை
நந்தினி மணமுடிக்க மாட்டாள்
சரித்திரம் மாறுதோ?
சூப்பர் சூப்பர், தென்றல் டியர்
 
Last edited:

Thendral

Author
Author
SM Exclusive Author
#25
ஆஹான்
வெகு அருமையாக இருக்கு,
தென்றல் டியர்
நந்தினி தேவியும் ஆதித்திய
கரிகாலனும் காந்தர்வ மணமும்
புரிந்து வாரிசும் வரப்போகிறதா?
அப்போ பெரிய பழுவேட்டையரை
நந்தினி மணமுடிக்க மாட்டாள்
சரித்திரம் மாறுதோ?
சூப்பர் சூப்பர், தென்றல் டியர்
நாம் எழுதும் சரித்திரத்திலாவது ஆதித்யன் மனம் போல் வாழட்டுமே என்ற நப்பாசை தான் பானும்மா
 
#26
அதி அற்புதம் .... அழகுக்கா ....:love::love:
ஆதித்திய , நந்தினி லவ் சூப்பரா சொல்லிட்டீங்க ...:whistle::whistle:
கந்தர்வ விவாஹம் முடுஞ்சு, சத்திரிய விவாஹம் பண்ணி இன்னொரு எபி போடுங்க :giggle::giggle::giggle:
 
Nachuannam

Author
Author
SM Exclusive Author
#27
அவ்ளோ தான் டா மழை நின்னுடுச்சு :p:p
ஏன் கா நல்லா வந்துச்சு மழை இப்படி பாதிலே நிப்பாட்டிடீங்க... original கல்யாணம் பண்ணி வைங்க அக்கா😜😜.... Unmaiya nandhini thaney avana kolluva🤔🤔
 
Thendral

Author
Author
SM Exclusive Author
#29
அதி அற்புதம் .... அழகுக்கா ....:love::love:
ஆதித்திய , நந்தினி லவ் சூப்பரா சொல்லிட்டீங்க ...:whistle::whistle:
கந்தர்வ விவாஹம் முடுஞ்சு, சத்திரிய விவாஹம் பண்ணி இன்னொரு எபி போடுங்க :giggle::giggle::giggle:
innonaa .... papom da
 
Thendral

Author
Author
SM Exclusive Author
#30
ஏன் கா நல்லா வந்துச்சு மழை இப்படி பாதிலே நிப்பாட்டிடீங்க... original கல்யாணம் பண்ணி வைங்க அக்கா😜😜.... Unmaiya nandhini thaney avana kolluva🤔🤔
avan kolai dhan marmama iruke.... enna seiya... namaku indha mazhai podhum
 
Sponsored

Advertisements

Top